Forum

Anbenum Oonjaliley - Chithra. V  

Page 5 / 6
  RSS
Chithra V
(@chithra-v)
Eminent Member

@kannamma

ஸ்பெஷல் விருந்து இல்லையா அதான், நன்றி

ReplyQuote
Posted : 04/11/2019 2:05 pm
Chithra V
(@chithra-v)
Eminent Member

@sudha-r

இப்போ மின்மினி யாரென்று உங்களுக்கு தெரிந்ததா? நன்றி

ReplyQuote
Posted : 04/11/2019 2:09 pm
Chithra V
(@chithra-v)
Eminent Member

@jeyakumar131157

என்னத்தான் சரிப் பார்த்து அனுப்பினாலும், சில பிழைகள் வந்துவிடுகிறது. குறிப்பிட்டு கூறியதற்கு நன்றி.

ReplyQuote
Posted : 04/11/2019 2:11 pm
Chithra V
(@chithra-v)
Eminent Member

@kannamma

உங்க கெஸ் சரிதான், ஆமாம் ராகமயாவும் கவிதை எழுதுவாள். நன்றி

ReplyQuote
Posted : 04/11/2019 2:13 pm
Chithra V
(@chithra-v)
Eminent Member

@naveena

மின்மினி யாரென்பது தான் இங்கே கேள்வி. அதற்கான விடையை ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறிப்பு கொடுத்துக் கொண்டு தானிருக்கிரேன். உடனே பதில் தராததற்கு மன்னிக்கவும், நன்றி

ReplyQuote
Posted : 04/11/2019 2:15 pm
Chithra V
(@chithra-v)
Eminent Member

@jeyakumar131157

மின்மினி யாரென்பதற்கான பதில் உங்களுக்கு கிடைத்ததா? நன்றி.

ReplyQuote
Posted : 04/11/2019 2:16 pm
Chithra V
(@chithra-v)
Eminent Member

@sudha-r

விரைவிலேயே தெரிந்துக் கொள்வான். நன்றி

ReplyQuote
Posted : 04/11/2019 2:17 pm
Chithra V
(@chithra-v)
Eminent Member

@sudha-r

விரைவில் கிடைத்து விடுவாள், நன்றி.

ReplyQuote
Posted : 04/11/2019 2:18 pm
Chithra V
(@chithra-v)
Eminent Member

@malli-ravi

தனா நல்லவனில்லை என்றால், தன்னை மட்டும் சிந்திப்பவன், புனர்வி தான் மின்மினி என்றால், அப்போ மயூரனுக்கும் அவளுக்கும் நடந்த நிச்சயதார்த்தத்திற்கு கண்டிப்பாக ஏதவது காரணம் இருக்கும், அதைப்பற்றி விரைவில் சொல்கிறேன். நன்றி

ReplyQuote
Posted : 04/11/2019 2:21 pm
Chithra V
(@chithra-v)
Eminent Member

@jeyakumar131157

மின்மினி தான் புனர்வி, அதை விரைவில் அனைவரும் அறிந்துக் கொள்வார்கள். நன்றி.

ReplyQuote
Posted : 04/11/2019 2:23 pm
Chithra V
(@chithra-v)
Eminent Member

@kannamma

புனர்வி எதற்காக தன்னை நவிரனிடம் காட்டிக் கொள்ளவில்லை, விரைவில் அதற்கு காரணம் தெரியும். நன்றி.

ReplyQuote
Posted : 04/11/2019 2:24 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

kalyaanam nallapadiyaaka mudinthu viddathu. ellorum koncham koncham nerungi varukiraarkal. intha Thana ippady muthal naale Kowsalyavai manamudaiya seithu viddaane. yaarukku accident? manamakkal pona cara???????

ReplyQuote
Posted : 07/11/2019 3:16 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

கௌசல்யா தனசேகர் திருமண நிகழ்வுகளையும் தனசேகர் குடும்பத்தார் குணங்களையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். 

புனர்வியை அப்புறப்படுத்திய விதம் வருத்தத்திற்குரியது. மற்றவர்கள் மனம் எத்தனை வேதனை அடையும் என்பதை உணராத கூட்டம். புனர்வி அதை சீரியசாக எடுத்துப் கொள்ளவில்லை என்பது வரவேற்க தக்கது.

எச் ஐ வி பாதிக்கப் பட்ட பிள்ளைகளை பார்க்க வரமாட்டேன் என்ற தனசேகரும் குடும்பத்தாரும் ஈனப்பிறவிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நவிரன் தன்னுடைய மின்மினியை கண்டு கொண்டான். மயூரன் ராகா காதல் மீண்டும் தொடரும்!!!

மித்ரன் மலர் நட்பு காதலில் முடியும் நன்று

விபத்துக்குள்ளானது கௌசல்யா சென்ற வண்டியா?

நன்றாக நகர்கிறது வாழ்த்துக்கள்  

ReplyQuote
Posted : 07/11/2019 6:27 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

நவிரன் ,  புனர்வியை சமாதானம் படுத்திய விதம் அழகு. 

தனசேகரும் அவனது பெற்றோர் பேசுவதை பார்க்கையில் கோபத்தைவிட வேதனையே மிஞ்சுகின்றது. 

நம்மில் மனிதர்களில் நிறைய பேர் இப்படி இருக்கின்றார்கள். 

எதுவுமே தனக்கென்று வரும்போது தான் வலி அதிகம் தெரியும்.  வெளிப்புற தோற்றத்தில் மயங்கி கிடப்பவர்கள்...... 

உங்களது கதை,  அதில் வரும் நபர்கள் என்று அனைத்தையும் நல்ல கருத்துக்கள் இருக்கின்றது.

நவிரன் மின்மினியை கண்டுகொண்டானா? 

 கதை வசனங்கள் அருமை... 👍 

ReplyQuote
Posted : 09/11/2019 12:50 am
Kannamma
(@kannamma)
Estimable Member

நவிரன் புனர்வியை புகைப்படம் எடுக்கும் அவளுக்குப் போய்விட்டான்.. 😱😱 

எங்கோ கூட்டிச் செல்கிறாள் புனர்வி என்று நினைத்தால் எச். ஐ.வி யால் பாதிக்கப்பட்டோர் இல்லத்துக்கு..  

புனர்வி தன் வாயால் மாட்டிக் கொண்டாள் நவிரனிடம்

 

ReplyQuote
Posted : 09/11/2019 2:46 pm
Page 5 / 6
Share:
Advertisements