Forum

Teaser thread  

  RSS
Rhea moorthy
(@rhea-moorthy)
Reputable Member

அதிதி... அவள் அழகை வார்த்தைகள் கொண்டு விளக்குவதென்றால், நாம் நம் அறிவுக்கு எட்டிய ஆதித்தமிழனின் காலம் வரை சென்று வரவேண்டும்.

செதுக்கிச் செய்த பாரியின் தேர் போல உடலினள்... பாரினில் எவரும் பார்த்திராத பாண்டியனின் கொடியாளும் கயல் போன்ற விழியினள்... கவியெனும் கடலில் கரை கண்ட கம்பன் காளிதாசனும் உவமையை பாட ஏங்கிடும் அழகினள்... ஆதவன் முன்பு அகல் விளக்காய் நிலவும் ஒளிமங்கித் தோன்றிடும் நிறமினள்... பேரிரைச்சலுக்கு நடுவே சிரிக்கும் குழந்தையின் குளிர் குரலைப் போன்ற குரலினள்...

Quote
Posted : 21/07/2019 6:41 pm
Naveena, Divya Ramalingam, Sweh and 1 people liked
Sweh
 Sweh
(@sweh)
Eminent Member
Posted by: @rhea-moorthy

அதிதி... அவள் அழகை வார்த்தைகள் கொண்டு விளக்குவதென்றால், நாம் நம் அறிவுக்கு எட்டிய ஆதித்தமிழனின் காலம் வரை சென்று வரவேண்டும்.

செதுக்கிச் செய்த பாரியின் தேர் போல உடலினள்... பாரினில் எவரும் பார்த்திராத பாண்டியனின் கொடியாளும் கயல் போன்ற விழியினள்... கவியெனும் கடலில் கரை கண்ட கம்பன் காளிதாசனும் உவமையை பாட ஏங்கிடும் அழகினள்... ஆதவன் முன்பு அகல் விளக்காய் நிலவும் ஒளிமங்கித் தோன்றிடும் நிறமினள்... பேரிரைச்சலுக்கு நடுவே சிரிக்கும் குழந்தையின் குளிர் குரலைப் போன்ற குரலினள்...

Awwww...😲 😯 super ah irku...  

ReplyQuote
Posted : 22/07/2019 6:28 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Reputable Member

@sweh

Thq sis 😍😘

ReplyQuote
Posted : 26/07/2019 2:07 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

Hey super Rhea enakkum Athiyai pidikkavillai. ulakaiye thaan ninaiththapady aaddip padaikka ninaikkiraan. intha mudivai naan mulumanathaaka varaverkkiren good good. viraivil final update kondu vaarungal. 🙂

ReplyQuote
Posted : 21/11/2019 10:52 pm
Share:
Advertisements