Forum

ஆடுகளம் (AM) - Comm...
 

[Sticky] ஆடுகளம் (AM) - Comments Thread  

Page 9 / 12
  RSS
Kannamma
(@kannamma)
Eminent Member

கதிர் நிலவன் கபடி ஆட்டக்காரர்னா மூச்சு புடிச்சு கபடி விளையாடணும் தலையை வெட்டக்கூடாது.. 

துருவ் அதிதி பார்த்து பேபி சொல்லும் போது அதிதி ரியாக்சன் 😇😇😇

ReplyQuote
Posted : 13/08/2019 8:56 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Trusted Member

@elakkiya-subramaniyan

😂 Romancea?! Enga oorla ithuku peruthan ranakalathulayum oru kilugilupu...

thriller, suspence tharalama koduthiduvom.... Thx for u r comments sweet heart. 💝

ReplyQuote
Posted : 14/08/2019 8:49 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Trusted Member

@madhu-anjali

😍😍😍 Thq chellam. Kathir scenes ellam innum getha thara try panren.

Pavam intha adithi ponnathan enna seiyanu ennake therla. 😥

ReplyQuote
Posted : 14/08/2019 8:51 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Trusted Member

@sudhar

😉 ஆட்ட நாயகன்னா சும்மாவா? கபடி ப்ளேயருக்கு ஆரம்பமே அதிரடியாய் இருக்கணும்ல சகோ....

ReplyQuote
Posted : 14/08/2019 8:53 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Trusted Member

@sudhar

😂 அத அடிச்சுக் கேட்டாலும் சொல்லமாட்டேன் சகோ....

ReplyQuote
Posted : 14/08/2019 8:55 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Trusted Member

@sharmi-mohanraj

😍Thq chellam 😘💖...

Kathir veetukula vanthathum avan panra alaparaiku neenga adithyave betterunu poiduvenga. 😂

ReplyQuote
Posted : 14/08/2019 8:57 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Trusted Member

@bhuvanashree

அவனே சொல்லிட்டானே சிஸ், Entry levela gamela அவன்தான் ஃபர்ஸ்ட் வந்திருக்கிறான்னு...

அடுத்த எபில மொத்த ஆட்ட காரர்களையும் அறிமுகம் செய்றேன்..... Stay with us sis 💖

ReplyQuote
Posted : 14/08/2019 9:01 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Trusted Member

@kannamma

😅 தலையை வெட்டற அளவுக்கு அவனுக்கு என்ன பிரச்சனையோ யாரு கண்டா செல்லம்?

😂😂😂 ஆமாமா... அதை நான் வார்த்தையா அந்த இடத்துல சொல்லலனாலும் எல்லாரும் பீல் பண்ணி இருக்கீங்க. சூப்பரு......

Thx for u r comments sweet heart 💖💖💖

ReplyQuote
Posted : 14/08/2019 9:04 am
Madhu Anjali
(@madhu-anjali)
Eminent Member

@rhea-moorthy

🤣 🤣  akka pavam ava already kathir and kutty payana pathu mirandu iruka..ivanga rendhu ber naduvula ava ennaku allien mathiri than teriura...ethavathu pathu pakkuvama seiunga..pulla pavam..

ReplyQuote
Posted : 14/08/2019 3:47 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Trusted Member

@madhu-anjali

parthu seiyanuma chellam? 🤔🤔🤔

Ok, avala torture panra mathiri 3rd oruthana anupi vaikiren.

😁😁😁

ReplyQuote
Posted : 16/08/2019 7:49 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Eminent Member

@rhea-moorthy

 😲 😲 inniuma pavam athithi….

ReplyQuote
Posted : 16/08/2019 9:18 pm
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Eminent Member

Jee semaya poguthu.. kathir epo varuvaaru

ReplyQuote
Posted : 17/08/2019 4:27 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Trusted Member

@madhu-anjali

அவள காப்பாத்த துருவ்வ இறக்கிருக்கேன். 😉

ReplyQuote
Posted : 17/08/2019 5:40 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Trusted Member

@sharmi-mohanraj

கதிருக்கு இப்போ பெருசா எந்த வேலையும் இல்ல, அவரு முதல் லெவல்ல விளையாட வருவார்.

அதுவரைக்கும் அவன் அலப்பறைகள் மட்டுமே...

ReplyQuote
Posted : 17/08/2019 5:42 pm
Sudhar
(@sudhar)
Eminent Member

அதிதி கேம் விளையாடுறாலோ இல்லையோ,  ஒவ்வொரு லெவல் கேம் விளையாடுறத படிக்கும் போது நானும் விளையாடியதை போலே இருக்கு... Chance-ae illa Unga writing Vera level. 😎  

ReplyQuote
Posted : 17/08/2019 6:07 pm
Page 9 / 12
Share:
Advertisements