Forum

ஆடுகளம் (AM) - Comm...
 

[Sticky] ஆடுகளம் (AM) - Comments Thread  

Page 26 / 28
  RSS
Kannamma
(@kannamma)
Estimable Member

அதிதி கதிர் காதல் பண்ணிருவாங்களோ என்று துருவ் துடிப்பது😍😍 தன் சகோதரியின் வாழ்க்கை மேல் துருவ் கொண்ட அக்கறை அழகு

ஒவ்வொருவரும்  ஏன் விளையாட வந்தோம் என்று  சொல்லும் போது😐😐

சில பெண்களின் நிலை 😐😐 கோமல் தன் கதையைக் கூறும் போது😐😐

ஆட்டம் சூடுபிடிக்கிறது

ReplyQuote
Posted : 06/11/2019 8:03 am
Kannamma
(@kannamma)
Estimable Member
Posted by: @rhea-moorthy

@kannamma

😂😂😂 அர்ஜூனும் வினோத்தும் குணத்துல அப்படியே நம்மள பிரதிபலிக்கிறானுங்க. அதான் குசும்பும் கூடுதலா இருக்கு.

கதிர்ட்ட ஓப்பனிங் நல்லா இருக்கும், ஆனா பினிஷிங் 🤐🤐🤐

 

அப்போ நீங்க கதிரையும் அதிதியையும் சேர்த்து வைக்க மாடடீங்களா😐😐 

  உங்க பேச்சு கா சிஸ்

ReplyQuote
Posted : 06/11/2019 8:08 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@sahana

Wait n watch sis 😉

ReplyQuote
Posted : 06/11/2019 2:24 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@naveena

😂😂😂 துருவ் மாதிரியே நீங்களும் இங்க(துருவ்க்காக) தனி ட்ராக் ஓட்டிட்டி இருக்கீங்க. 

💗 Love you sis 💗

This post was modified 2 weeks ago by Rhea moorthy
ReplyQuote
Posted : 06/11/2019 2:26 pm
Naveena liked
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@sudha-r

💕 sure sago, கதை க்ளைமாக்ஸ்க்கு வந்திடுச்சு. ஆட்டம் முடியப்போகுது. 

ReplyQuote
Posted : 06/11/2019 2:28 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@kannamma

💕 Thq sis 💕

துருவ்வின் பயம் நியாயமானது, ஆனா அத ஏத்துக்கவும் முடியாம காதலை வெளிப்படுத்தவும் முடியாம அவதிப்படும் அதிதி ரொம்பவும் பாவம். 

ReplyQuote
Posted : 06/11/2019 2:34 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@kannamma

பதில் சொன்னா க்ளைமாக்ஸ் சீன் லீக் ஆயிடுமே...

🤗 wait n watch sis 😘💗

 

ReplyQuote
Posted : 06/11/2019 2:36 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Sema super epi. Super writing sis 👍

" யார்ரா இந்த கேம் டெவலப்பர் எனக்கே பாார்க்கனும் போல இருக்கே" ஒவ்வொரு  லெவலும் அசத்தல்.  

தாய்  தந்தை அன்பிற்காக ஏங்கும் துருவ்வின் நிலை பரிதாபமாய்! ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு  அவன் அவனோட ஃபீலிங்க்ஸ சொன்ன இடம். 

கதிர் பதில் புதிர் தான் சரி. புரியாத புதிர் இவன்! 

அதிதி கதிர்  இருவருக்கும் நடுவே காதல் இருக்கு ஆனா  இல்லை நிலை தான்!

ஓ ஓ ! ஜேம்ஸ் , கதிர் இருவரும் இணைந்து தனி கேம் விளையாட பிளான் பண்ணி இருக்காங்களோ!

விறுவிறுப்பான கதையின் அடுத்த எபிக்கு ஆவலுடன்  வைட்டிங்.

This post was modified 2 weeks ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 07/11/2019 12:04 pm
Malarvizhi
(@malarvizhi)
Active Member

Super

ReplyQuote
Posted : 08/11/2019 12:32 am
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

Wow.. Aditi kathira love panrala??? Idhu epi nadanthuchu namaku theriyama🤔🤔🤔

ReplyQuote
Posted : 08/11/2019 8:15 pm
Sahana
(@sahana)
Estimable Member

Kathir super da.. Ana avan marupadiyum jail ku povana? Adithi avan sonatha purinjipala? Next level epidi irukum? Waiting sissy 

ReplyQuote
Posted : 08/11/2019 8:19 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@divya-ramalingam

😍😍😍 Thq sis. Next part updated 

ReplyQuote
Posted : 08/11/2019 8:36 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@sharmi-mohanraj

😍😍😍 அதுக்குத்தான் ஆட்டத்த சரியா கவனிக்கனுங்கிறது. அந்த புள்ளதான் அவனுக்கு 'மட்டும்' உதவி பண்ணுதே.

ReplyQuote
Posted : 08/11/2019 8:37 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@sahana

😔 ஆமாப்பா, திரும்பி போகணும்ல. 

அதிதியோட முடிவுதான் க்ளைமேக்ஸ். 

ReplyQuote
Posted : 08/11/2019 8:38 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Super epi sis . Asusual game level also super. 

துருவாச்சும் அதிதிகிட்ட உனக்கு கதிர் வேணாம்ன்னு சாஃப்டா சொன்னான், ஆனால் கதிர் அதையே ரணமா சொல்லி அதிதியை உசுப்பேத்தி அழவச்சுட்டான். நான் ஒரு ரொமன்டிக் சீன் எதிர்பார்த்தேன் இந்த பந்து விளையாட்டுல , ஆனா கதிர் பதார்த்தமா யதார்த்தத்தை சொல்லிட்டான். அவங்க ரெண்டு பேரும் சேர வாய்ப்பேயில்லை ராஜான்னு .

கதிர் அசால்டா சாப்பாடு ஊட்டுற கேப்ல அவன் பிளாஷ்பேக்கை சொல்லி முடிச்சுட்டானே! அவன் தங்கைக்காக அவன் செஞ்ச செயல் சரியே.

நான் லாஸ்ட் எபி கெஸ் பணணேன் அவன் தங்கச்சிக்காக தான் கொலை பண்ணிருப்பான்னு என் கெஸ்ஸிங் இந்த விஷயத்தில் கரெக்ட்.  

அதே போல் சந்துருதான் ஆதித்யா சொன்ன அந்த  ஆள். அவன் ஆரம்பத்தில் இருந்தே டெர்ரரா யார்கூடயும் சேராமல் சுத்திட்டு இருந்தபோதே அவனாகதான் இருக்கும்ன்னு நினைச்சேன். ஆதித்யா அவனை வைத்து என்ன செய்ய திட்டம் போட்டு இருக்கானோ? 

ஒருபக்கம் ஆதித்யா, வெங்கட், சந்துரு இன்னொறு பக்கம் ஜேம்ஸ் கதிர் , இரு டீமும் ஆட போகும் ஆட்டம்தான் என்னவோ? 

விறுவிறுப்பான ஆடுகளம் களைகட்டுகின்றது  அசத்தலாக நடைபோடுகிறது. தொடர்ந்து அசத்துங்க சிஸ் 👍 

 

ReplyQuote
Posted : 08/11/2019 10:20 pm
Page 26 / 28
Share:
Advertisements