Forum

ஆடுகளம் (AM) - Comm...
 

[Sticky] ஆடுகளம் (AM) - Comments Thread  

Page 21 / 32
  RSS
Kannamma
(@kannamma)
Estimable Member

அதிதி அமைதி உருவாக வேண்ட வெங்கட் சண்டை உருவாக காத்திருக்க ... நல்லா பண்றீங்க

துருவ் கதிர் அடிதடியில் இறங்கிடாம பார்த்துக்கோங்க.. 

அதிதி அர்ஜூனுக்கு ஜூஸ் கொடுக்கும் போது அர்ஜூன் மனதுக்குள் தேவதைகள் வந்து பாட்டு பாடி இருப்பாங்க (தமிழ் சினிமா பார்த்த விளைவு)

அதிதியிடம் கதிர் காதலைச் சொல்லும் போது 😱😱

வினோத் அர்ஜூன் நடிப்பு 😂😂😂

ReplyQuote
Posted : 13/10/2019 10:12 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Reputable Member

@sudha-r

😂🙌🙌🙌

ReplyQuote
Posted : 20/10/2019 3:55 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Reputable Member

@kannamma

🙌 கரெக்டு துருவ் கதிர் லைட்டா முட்டிக்க போறாங்க. அதிதி நிலமைதான் ரொம்ப பாவம்.

😂 அர்ஜூன் வினோத் பிறவி கோளாறு சிஸ். அவனுங்க கடைசி வரைக்கும் திருந்த மாட்டானுங்க.

ReplyQuote
Posted : 20/10/2019 3:58 pm
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

Acho herova comedy aakitingale boss

ReplyQuote
Posted : 21/10/2019 7:11 pm
Sahana
(@sahana)
Estimable Member

Adada hero ah va idpi akitingale ji.. Pavam kathir.. Dhuruv every epi attract panran.. So sweet.. 😁 😁 

ReplyQuote
Posted : 21/10/2019 7:19 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Reputable Member

@sharmi-mohanraj

😂 பின்ன, எப்போ பாரு அந்த சின்ன பையனோட சண்ட போட்டுட்டே இருக்கான். அவனோட பிரச்சனை செஞ்சாலும் பரவாயில்ல, அதிதியோடவும் மல்லு கட்டுறான். அதான்....

ReplyQuote
Posted : 21/10/2019 7:42 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Reputable Member

@sahana

துருவ் இதவிட அடுத்த எபில செம மாஸ் காட்டப்போறான் சிஸ். 

கேம் வெளியில கதிர் ஆடினான், கேம் உள்ள துருவ் ஆடுவான். 😝

ReplyQuote
Posted : 21/10/2019 7:44 pm
Sahana liked
Naveena
(@naveena)
Trusted Member
Posted by: @annasweety

தோழி ரியா மூர்த்தி அவர்களின் ஆடுகளம் பற்றிய கமென்ட் மற்றும் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ் ❤️ 

என் செல்ல மருமகன் துருவ் சூப்பர் டா செல்லம்.... கதிர் ஹீரோ இல்ல நீ தான் ஹீரோ. உடம்பு முழுக்க மூளைய வச்சுருக்கான்..... 

ReplyQuote
Posted : 21/10/2019 8:42 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

ஆடுகளம் அடிச்சு ஆடுற களமாக நன்றாக நடை போடுது. துருவ் நல்ல திறமைசாலி .அதிதிக்காக எதையும் செய்வான். கதிர் ஹீரோவா இருந்த பின்னும் ஏன் தடுமாறுகிறான் . அருமை

ReplyQuote
Posted : 21/10/2019 8:50 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

சூப்பர் யுடி. செம 👍 துருவ் வேற லெவல் 😎 கதிர்க்கே தண்ணீர் காட்டுறான். ஆவ்சம்.  Wonderfully going. Waiting for next ud. 

ReplyQuote
Posted : 21/10/2019 9:38 pm
ManoRamesh
(@manoramesh)
Eminent Member

வேற லெவல் டாப் கியர்ல போகுதுங்க கதை வந்த அன்னைல இருந்து விடாம படிக்கறேன் இப்போதான் கமெண்ட் போட டைம் கிடைச்சுது. பயங்கற விறுவிறுப்பா படிக்க சூப்பர்ரா இருக்கு. 

கதிர்ர ஹீரோன்னு சொல்லி இன்ட்ரோ குடுத்து இப்படி காலி பண்ணிட்டு இருக்கீங்களே துருவ்வ வெச்சு. 

துருவ் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு. அதுவும் அந்த ஆரம்பத்துல முதல் முறையா முடிக்கப்படாத கேம்மோடு அவன் போன் மூடப்பட்டது. பாப்போம் எல்லாம் என்ன பன்றாங்கன்னு.

இதெல்லாம் விட அந்த கேம்க்கு யோசிச்சு இருக்கிறது. ஒரு டிவி சேனல்ல ஷோ TRP காக என்னலாம் முக்கியமா படும் னெல்லாம் செம்மையா எழுதி இருக்கீங்க. 

 

Mano Ramesh

ReplyQuote
Posted : 21/10/2019 10:17 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

இந்த கதிரும் துருவ்வும் இப்படி சண்டை போட்டு கொள்கின்றனர். 😯

யார் அந்த வாசலை கண்டுபிடிக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.

ஆட்டம் அருமை 👍

ReplyQuote
Posted : 22/10/2019 12:21 am
Kannamma
(@kannamma)
Estimable Member

இந்த கதைக்கு ஆடுகளம் என்று பெயர் வைக்காமல் ரண களம் என்று வைத்திருக்கலாம் 😂😂😂

கதிருக்கு அதிதி உதவி பண்ணியும் அவன் ஏன் அவள் மேல் கடுப்புல சுத்துகிறான்😐😐

அர்ஜூன் பெண்களுக்கு பிரச்சினை என்று தெரிந்தால் எங்கே இருந்துப்பா வர்ற... 

கருஞ்சிறுத்தையை கடந்து வந்து அரண்மனைக்குள் அகப்பட்டுக் கொண்டார்களே

ReplyQuote
Posted : 22/10/2019 8:32 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Reputable Member

@naveena

😝 அங்க அவனவன் கேம் இப்டி யூ டர்ன் அடிக்குதேன்னு கவலைல, என்ன பொரட்டி எடுத்துகிட்டு இருக்காங்க.

🤣 நீங்க என்னடான்னா இங்க ஜாலியா துருவ்க்கு சம்பந்தம் பேசிட்டு இருக்கீங்க சிஸ்.

🙌 நல்லா வருவீங்க.

ReplyQuote
Posted : 22/10/2019 2:01 pm
Naveena liked
Rhea moorthy
(@rhea-moorthy)
Reputable Member

@jeyakumar131157

😍 அடுத்தடுத்த பாகமெல்லாம் உங்க இதய துடிப்பை இன்னும் அதிகரிக்க காத்திருக்கின்றது.

😇 கதையில் இந்த இடத்தில், கதிருக்கு இந்த சறுக்கல் தேவை...

🤗அதான் யோசிக்காம அப்டியே தந்துட்டேன் சகோ.

ReplyQuote
Posted : 22/10/2019 2:04 pm
Page 21 / 32
Share:
Advertisements