Forum

ஆடுகளம் (AM) - Comm...
 

[Sticky] ஆடுகளம் (AM) - Comments Thread  

Page 20 / 22
  RSS
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@sharmi-mohanraj

😂😂😂 அது ரெண்டும்தான் ஒண்ணுக்கொன்னு ஒட்டாம திரியுதே, அதுல எப்டி நான் ரொமான்ஸ் சீன் வைக்கிறது?

ReplyQuote
Posted : 10/10/2019 8:29 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@seetha

😂😂😂 டோண்ட் வொர்ரி, நிஜம் இத விட கொடூரமா இருக்கும்.

ReplyQuote
Posted : 10/10/2019 8:30 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@jeyakumar131157

😂 நன்றி சகோ....

நாயகன் ஆடிடும் ஆட்டத்தில் நாயகி சிக்கினாலும், காப்பாத்த துருவ் இருக்கானே.....

ReplyQuote
Posted : 10/10/2019 8:32 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@radhidinesh

😉 துருவ் அடுத்த பாகத்தில் முழுப்பங்கு எடுத்துக் கொள்ள போகின்றான். அதுனால இந்த எபி லீவு

ReplyQuote
Posted : 10/10/2019 8:34 am
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

 sema ka...sirichu sirichu oru vali aiten 😘 😘 😘 ...

intha kathir nijamavae nadichana illa nadikura mathiri nadichana 🤔 🤔 🤔 ....ennakennavo avan nadicha mathiri tonala real a avan manasa sonannu nianaikuren ....

dhuruv enga ponnan...innaiku avana romba miss pannunen ....

ReplyQuote
Posted : 10/10/2019 9:05 am
Sahana
(@sahana)
Estimable Member

@rhea-moorthy

Rightu 🤣🤣

ReplyQuote
Posted : 10/10/2019 9:06 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@madhu-anjali

இது ஒரு நல்ல கேள்வி..... ஆனா பதில் இப்போ கிடையாதே 😝

ReplyQuote
Posted : 10/10/2019 11:11 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@sahana

😝😝😝💕

ReplyQuote
Posted : 10/10/2019 11:13 am
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@rhea-moorthy

haha badhil varaathunu therinchae than ka keten...en guess avalavu seekiram thappunathu illa..poruthirundhu paarpom..neenga ethum edaa goodama pannama irundha sari..

 

ReplyQuote
Posted : 11/10/2019 2:43 pm
Sudhar
(@sudha-r)
Estimable Member

அகோரி வம்சம் 🤣 😆

அமைதி எனும் அரக்கன் 😆

கதிர் என்னமா ரொமான்ஸ்ல கலக்குறான் 😎 அதிதி தான் ஏமாந்துட்டா 🙄

அர்ஜுன் வினோத் உரையாடல்கள் ரொம்ப நேரம் சிரித்தேன்.... 🤣 🤣

வேலைன்னு வந்துட்டா கண்ணுமுன்னு தெரியாம ஓடிக்கிட்டே இருப்பேன்... என்று தொடங்கி வினோதாவில் முடியும் வரை ஆடுகளத்தில் நகைச்சுவை சிறப்பாக இருந்தது. 

ReplyQuote
Posted : 11/10/2019 5:15 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Estimable Member

Ultimate epi sis . can't control my laugh. Comedy தூள் பறக்குது.

3 டீம் டிராமா பெர்பாமன்ஸும் சூப்பர். கதிர் லவ் சொல்லுறது கேம்காக நடிப்பா இருக்கும்ன்னு நினைச்சேன். டிராமாவா இருக்கும்ன்னு எதிர்பார்க்கல. அதிதி நிலைமை தான் எனக்கும் குழந்ததையிடம் இருந்து பொம்மையை பறித்த நிலை. எப்போ அவன்  உண்மையா லவ் சொல்லுவான்?நடக்குமா? 

அப்புறம் எபில நிறைய லைன்ஸ் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. 'அழுமூஞ்சி, சிடுமூஞ்சி, கடுமூஞ்சி', 'அகோரி வம்சத்தில் பிறந்தவனே, 'மலையை பிரட்டனுமா, காற்றை பிடிக்கனுமா' இந்த வரிகள்  எல்லாம் அட்டகாசம்.ஸ்டோரி சூப்பரா போகுது சிஸ். Keep on rocking 👍

ReplyQuote
Posted : 11/10/2019 6:41 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@madhu-anjali

😂 அதுக்குத்தான நான் இங்க குத்துக்கல்லு மாதிரி உக்காந்திருக்கேன். 

நீங்க லெப்ட்ல போனா, கதை ரைட்ல போகும், நீங்க ரைட்டுக்கு போனா கதை லெப்ட்டுக்கு போயிடும். 

😅 ஏதோ என்னால முடிஞ்சது. 🤗

 

ReplyQuote
Posted : 12/10/2019 8:55 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@sudha-r

😍😍😍 நன்றி சகோ. 

அடுத்த எபில இதுக்கும் சேர்த்து சண்ட போட்டுக்க போறாங்க பாருங்க. 😉

ReplyQuote
Posted : 12/10/2019 8:56 am
Sudhar liked
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@divya-ramalingam

😍😍😍😘 Thq sweet heart.

😎கதிரின் அடாவடி அப்படியே இறுதிவரை தொடரும்.

🤣 அர்ஜூன் பிறவிக் கோளாறு, அவன் இருக்குற வரைக்கும் சிரிப்புக்கு பஞ்சமே வராது. 

ReplyQuote
Posted : 12/10/2019 8:58 am
Sudhar
(@sudha-r)
Estimable Member
Posted by: @rhea-moorthy

@sudha-r

😍😍😍 நன்றி சகோ. 

அடுத்த எபில இதுக்கும் சேர்த்து சண்ட போட்டுக்க போறாங்க பாருங்க. 😉

அப்போ,  மறுபடியும் ஆடுகளத்தில் அனல் பறக்க போகுதுன்னு சொல்றீங்க..... .நடத்துங்க.... நடத்துங்க.... 

ReplyQuote
Posted : 13/10/2019 1:22 am
Page 20 / 22
Share:
Advertisements