Forum

ஆடுகளம் (AM) - Comm...
 

[Sticky] ஆடுகளம் (AM) - Comments Thread  

Page 19 / 22
  RSS
Divya Ramalingam
(@divya-ramalingam)
Estimable Member

பத்தாவது  எபி அசத்தல்.

வாவ்,கேம்குள்ள எல்லாரும் என்டர்  ஆகியாச்சு. சூப்பர்.

முதல் லெவல்லே அட்டகாசம். இனி  ஒவ்வொரு லெவல் என்னென்ன,  அதை ஒவ்வொருவரும்  எப்படி எதிர்க்கொண்டு விளையாடறாங்கன்னு தெரிந்து கொள்ள வெகு  ஆர்வமாக  உள்ளது. 

ReplyQuote
Posted : 07/10/2019 3:38 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Estimable Member

11 வது எபி சூப்பர்.

துருவ் உதவியோடு அதிதி விளையாடுகிறாள் என்றால் கண்டிப்பாக ஒரு எட்டு லெவல் வரைக்கும்  அவ விளையாடுவான்னு நினைக்கிறேன். இவங்க கூட பார்ட்னராக கதிர் ஆ! துருவ் கூட இருந்தால் தான் ஜெயிக்க முடியும்னு  கதிர் இப்படி பிளான் பண்றானோ?இவர்கள் கூட்டணி வர்கவுட் ஆகுமா?எப்படி  இருந்தாலும் கதையில் இவர்கள் கூட்டணி  அசத்தல்.

முதல் லெவல் தெரிக்க விட்டாச்சு. எல்லோரும் விளையாடி  ஜெயிச்சு அவர்களுக்கான  சக்தியை பெற்ற விதம்  அருமை.

ReplyQuote
Posted : 07/10/2019 5:00 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@bhuvanashree

😆😆😆👍 இது ஒரு நல்ல கேள்வி....

😇 சரி... ரொம்ப ஆசப்படுறீங்க,

😝 அடுத்த எபியே ஒரு ரொமான்ஸ் சீன போட்ருவோம். 

 

ReplyQuote
Posted : 07/10/2019 5:46 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@divya-ramalingam

😍😍😍 Thq sis,

ஒவ்வொரு லெவலும் தெறிக்க விடுறோம். 😘😘😘

ReplyQuote
Posted : 07/10/2019 5:48 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@divya-ramalingam

😍😍😍👍💕

கதிர் எப்பவுமே புரியாத புதிர்தான், நீங்க யூகிக்கிற எந்த பாதைலயும் அவன் போக மாட்டான் 😉

காதலும் குறும்பும் நிறைந்த 13ம் பாகம் விரைவில்....

ReplyQuote
Posted : 07/10/2019 5:51 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Estimable Member

12 வது எபி தூள் சிஸ்.  இரண்டாவது கேம் லெவலும் அருமை! 

கதிரும் துருவும் இப்படி எதிர் எதிர் துருவமா இருக்காங்களே.  இவர்களுக்கு இடையில் அதிதி வேறு தெரிந்தும் தெரியாமலும் மாட்டி கொண்டுள்ளாள். அதிதியை கேமில் இருந்து அவுட் செய்து வெளியேற்ற நினைக்கும் கதிர் ஒருபக்கம், அவளை காப்பாற்றி அடுத்த அடுத்த லெவல் கூட்டி செல்ல நினைக்கும் துருவ் ஒருபக்கம்,  இவர்களில் ஜெயிப்பது யாரோ? 

 
யாராலும்  எதிர்க்க முடியாத ஆதித்யாவையே எதிர்த்து நின்னு திமிரா பேசி அவனை ஆட்டம் காண வைத்த துணிச்சல்காரன் கதிர்,  அப்பேற்பட்டவனையே அசால்டா எதிர்க்குற துருவ்,வேற லெவல் தான். செம தில்லு அவனுக்கு!  
 
இவங்க எல்லாருக்கும்  நடுவில் மாட்டி கொண்டு முழிக்கும் வெங்கட்டின் நிலைமை தான் பாவம்!  இன்னும் எவ்வளவு அடியைதான் தாங்குமோ பயபுள்ள! ஆனாலும் கடைசியாக சொன்னது வைத்து பார்த்தால்  இது வெறும் ட்ரைலர் தான்,  மெயின் பிச்சர் இனிதான் போலவே! அப்போ வெங்கட்டின் நிலைமை?
 
ஒரு சந்தேகம் சிஸ்.  அதிதி கதிர்க்கு லவ் சீன் இருக்கா இல்லையா?ரெண்டு பேருககும் காதல் வருமா?வராதா? ரோமன்ஸ் சீன் வர ஏதாச்சும் அறிகுறி இருக்கா?ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி விட  அக்கா தம்பி கெமிஸ்ட்ரிதான் செமையா இருக்கு. அதிதி மேல் துருவ் கொண்ட அக்கறை  அருமை. ஒருநிமிடம்  அதிதி கேமில் காணவில்லை என்றதும் அவன் தவித்த தவிப்பு,  முதல் முறையாக தன் மேல் பாசம்  காட்டும் ஒரு ஜீவனை காண்கிறான்,  பாசத்திற்காக ஏங்குகிறான் என்று தெரிகிறது. கேம் அடிக்ட்  ஆக வந்த அவன் கண்டிப்பாக பாசத்திற்கு அடிக்ட்  ஆகி வெளியே செல்வான்  என்று நினைக்கிறேன். 
 
அடுத்து கேம் லெவலுக்கு  ஆவலுடன் வைட்டிங். 
 
This post was modified 2 weeks ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 07/10/2019 10:00 pm
seetha
(@seetha)
New Member

Very nice கதை களம் sis... Un-predictable story... யாரு ஹீரோனு இன்னும் எனக்கு தெரியலையே, இருந்தாலும் சுவாரஸ்யதுக்கு பஞ்சமில்ல... 🙂

ReplyQuote
Posted : 08/10/2019 9:30 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@divya-ramalingam

துருவ்வின் அதிரடி இன்னமும் தொடரும், அவன் வேற லெவல்ல ப்ளே பண்ணுவான்.

 

ரொமான்ஸ்..... சரி, ஒரு குட்டி ரொமான்ஸ் குடுத்துடுவோம்....

ReplyQuote
Posted : 09/10/2019 7:57 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@seetha

இந்த கதையில எல்லாருமே ஹீரோ, எல்லாருமே வில்லன் சிஸ்... 😉

ReplyQuote
Posted : 09/10/2019 7:58 am
Sahana
(@sahana)
Estimable Member

அகோரி டயலாக் சம.. இந்த எபி நல்லா சிரிச்சாச்சு.. எப்பவும் போல அடுத்த எபி ட்விஸ்டா.. முடியல.. மீ பாவம் 😔 😔 

ReplyQuote
Posted : 09/10/2019 8:55 pm
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

டீசர் ல ரொமான்ஸ்னு போடும் போதே நினைச்சேன்.. இதெல்லாம் பொய்னு கடைசில கேம் ஆக்கிட்டிங்கலே குரு

ReplyQuote
Posted : 09/10/2019 9:22 pm
seetha
(@seetha)
New Member

Wow... 🙂 Really nice update 🙂

டீஸர படிச்சு நான் பயந்துட்டேன், நல்ல வேல எல்லாம் ட்ராமா 🙂

ReplyQuote
Posted : 09/10/2019 10:43 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member

கதையின் நகர்வுகள் அருமை. வார்த்தைகள் ஜாலமிடுகின்றன. படிக்கும் ஆவலை தூண்டுகிறது . துருவ் , கதிர் இருவரையும் இணைக்க அதிதி எடுத்த முயற்சி நன்று. கதிரின் காதல் வார்த்தைகள் அருமை. நாடகம் போடுகிறோம் என்ற போர்வையில் கதாநாயகனையும் கதாநாயகியையும் இணைத்துவிட்டீர்கள். அருமை.

என் கண்களில் பட்ட எழுத்துப்பிழைகள் :

அதிகாலை வேளியில் 

எப்பிடி இப்படி

நம்பாம முடியாமல்

ஆடுகளம் அதிரட்டும். வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 09/10/2019 10:46 pm
Radhidinesh
(@radhidinesh)
Active Member

😂😂😂😂😂 super akka 👌👌👌👌 kathir proposal super akka 👌 but nxt athithi reaction enna nu theriyala pavam😔 Namma dhuruv enga 🤔🤔🤔 avan enna pnadran avana kanom eppo varuvan Avan ithula kalathupana🤔🤔🤔 pudinga sir puditchu jeyila podunga sir kallakathali ammake like poduvanam dialogue super😂😂😂😂😂🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

ReplyQuote
Posted : 09/10/2019 10:58 pm
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@sahana

😉 இனிப்பையும் காரத்தையும் மாத்தி மாத்தி தர்றேன் சிஸ். 

ReplyQuote
Posted : 10/10/2019 8:28 am
Page 19 / 22
Share:
Advertisements