Forum

ஆடுகளம் (AM) - Comm...
 

[Sticky] ஆடுகளம் (AM) - Comments Thread  

Page 15 / 15
  RSS
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@sudhar

😍 Thq sago,

🤣 உண்மைதான சகோ, எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் மாடு மேய்க்கிற சீன் வாழ்க்கையில ஒரு தடவையாவது க்ராஸ் பண்ணிடும்.

🤐 speachless, யாருக்கும் தெரியக்கூடாதுனுதான் நான் அவன் பெயர அந்த இடத்துல சொல்லாம அத்தனைபேரும்னு எழுதினேன். நீங்க மட்டும் கரெக்ட்டா அத தோண்டி எடுத்துட்டீங்க..... 🙏🙏🙏

முதலில் சக்தியை அடைந்த இருவர் யாருன்னு அடுத்த எபில பார்ப்போம் சகோ. 💖

 

ReplyQuote
Posted : 10/09/2019 5:26 am
Sudhar liked
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@jeyakumar131157

😍😍😍 கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ...

🎁 ஒவ்வொரு விளையாட்டையும் நீங்களும் இணைந்து விளையாடுவதே என் குறிக்கோள். இயன்றவரையில் விருவிருப்பு தாளாமல் தருகிறேன்.

'என்றுவிட்டு' எனும் வார்த்தை என் பேச்சு வழக்கில் இருப்பதால், இதுவரையில் அப்படியேத்தான் எழுதி இருக்கின்றேன்.

🤝 நீங்கள் எடுத்து காட்டிய பிறகுதான் 'என்றுகூறிவிட்டு' எனும் வார்த்தையே மிகச்சரியாக பொருந்தும் என்று உணர்கின்றேன்.

💖 நன்றி சகோ....

அடுத்து வரும் பாகங்களிலும் நிறை குறைகளை தெரிவிக்க தவறாதீர்கள், 

இயன்றவரை விரைவாக பதிவிடுகின்றேன். 💝

 

ReplyQuote
Posted : 10/09/2019 5:33 am
Kannamma
(@kannamma)
Trusted Member

ஆத்தாடி நானே ட்ரசர் ஹண்ட் விளையாட்டு விளையாடின மாதிரி இருக்கு. எங்கேயாவது ஜோம்பி கடிச்சிருக்கா மக்களே என்னை 😱😱😱

 எங்க அப்பத்தா அப்பவே சொல்லுச்சு நீ மாடு மேய்க்க தான் லாயக்குன்னு வெங்கட் 😂😂😂

கதிர்க்கு முன்னாடி ஏற்கனவே ரெண்டு சக்தியை எடுத்தது யாரா இருக்கும்🤔 ஒண்ணு துருவ் எடுத்திருப்பான். அடுத்ததை எடுத்தது மிலிட்டரி அங்கிளா இல்லை அதிதியா வேற யாருமா🤔

ReplyQuote
Posted : 10/09/2019 8:40 am
Kannamma
(@kannamma)
Trusted Member

@annasweety

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு comments thred work akutha

ReplyQuote
Posted : 10/09/2019 9:09 am
Sahana
(@sahana)
Estimable Member

@rhea-moorthy

Neenga solamatinga nu than enaku teriyume.. Bad girl.. 😁 😁 Irundalum next epi venum nala pona pogudu nu gud girl nu solitu waiting for next part dr sissy 😍😍

ReplyQuote
Posted : 10/09/2019 9:20 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@kannamma

😍 thx for u r comments sis 💝

Zombie intha epila ungala kadikala, next epi margaya......

Sakthi eduthathu yarunu next epila solliduvom. ❣️

ReplyQuote
Posted : 10/09/2019 9:39 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@sahana

😍😍😍 Thx ya... 

😝But adutha epiku konjam late agume....

ReplyQuote
Posted : 10/09/2019 9:40 am
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member

@kannamma

Check panen. Work aguthu sis.

ReplyQuote
Posted : 10/09/2019 9:42 am
Radhidinesh
(@radhidinesh)
Active Member

Hi sis , super super sis , NXT epi kaga waiting, interesting 🤗🤗🤗🤗🤗

ReplyQuote
Posted : 10/09/2019 11:18 am
Radhidinesh
(@radhidinesh)
Active Member

Hi sis , super super sis , NXT epi kaga waiting, interesting 🤗🤗🤗🤗🤗

ReplyQuote
Posted : 10/09/2019 11:19 am
Sudhar
(@sudhar)
Estimable Member
Posted by: @rhea-moorthy

@sudhar

😍 Thq sago,

🤣 உண்மைதான சகோ, எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் மாடு மேய்க்கிற சீன் வாழ்க்கையில ஒரு தடவையாவது க்ராஸ் பண்ணிடும்.

🤐 speachless, யாருக்கும் தெரியக்கூடாதுனுதான் நான் அவன் பெயர அந்த இடத்துல சொல்லாம அத்தனைபேரும்னு எழுதினேன். நீங்க மட்டும் கரெக்ட்டா அத தோண்டி எடுத்துட்டீங்க..... 🙏🙏🙏

முதலில் சக்தியை அடைந்த இருவர் யாருன்னு அடுத்த எபில பார்ப்போம் சகோ. 💖

 

Eagerly waiting for next episode.... 

ReplyQuote
Posted : 11/09/2019 11:36 pm
Page 15 / 15
Share:
Advertisements