Forum

Anbirkiniyavaley - Comments Thread  

Page 6 / 8
  RSS
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

Akka... Semma semma.. daily epi kudunga

ReplyQuote
Posted : 15/11/2019 8:37 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

என்னடா நடக்குது இங்க, என்று செஃபிக்கு மட்டுமல்ல எனக்குமே தோன்றியது. 😆 குடும்பமே இவ்வளோ வேகமா வேலை செய்றாங்களே! 

அலோசியும் சீக்கிரமே யசோதா, கிருஷ் மற்றும் நீலுடன் நன்கு பழக ஆரம்பித்துவிட்டாள்.

குடும்பமே பேசி கொல்லறாங்க.   அதுக்குள்ள என்னப்பா கோபம்? 

கதை நன்று... 

ReplyQuote
Posted : 15/11/2019 10:56 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Beautiful epi sis. 

Neil and Alosiya family members so cute and nice. 

Waiting for next ud. 

ReplyQuote
Posted : 16/11/2019 6:57 pm
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

Eagerly waiting for the next epi

ReplyQuote
Posted : 18/11/2019 7:04 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

ஒவ்வொரு பகுதியிலும் கவிதையுடன் கதை தொடங்குவது அருமை.

ஃப்ரங்க்ளின் செஃபி இருவருடைய நட்பு அலோசிக்கு மிகுந்த உதவி ஆனது. 

சிக்கன்பாக்ஸில் அவதிப்படும்  அவளுக்கு நீல் குடும்பத்தினர் உதவிக்கு வருவது என்பது அயல்நாட்டில் நம்மவரைக் கண்டால் வரும் தனி அன்பை காட்டுகிறது.

யசோதாவும் கிருஷும் அவளுக்கு நல்ல கம்பெனி .

எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. 

னண்பன் அல்ல நண்பன்

அமா அல்ல அம்மா

க்யுர் என்றும் க்யூர் என்றும் எழுதியிருக்கிறீர்கள் அதுபோல அபிநவ் என்றும் அபினவ் என்றும் எழுதியுள்ளீர்கள் . ஏதாவது ஒன்றை குறிப்பிடுவது நன்று.

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 19/11/2019 7:29 am
Yaminidhanasekar29@gmail.com
(@yaminidhanasekar29gmail-com)
New Member

Nice start.. Nalla feel varudhu story padikum bothu

ReplyQuote
Posted : 19/11/2019 5:24 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

உணவை வீண் செய்பவர்களுக்கு யசோதா கொடுக்கும் தண்டனை அருமை. 

நல்ல ஐடியா இது, வேலைக்கு பயந்து கொண்டே உணவை வீண் செய்ய மாட்டார்கள்.

அபி வேற நீலை நன்றாக வெறுப்பேத்திவிட்டு சென்றிருக்கிறான்.

அலோசி எப்படி அவளே வந்து தன் காதலை நீலிடம் சொல்ல போகிறாள் என்று பார்க்க வேண்டும்.

வெளிநாட்டவர் வேண்டாம் என்று அலோசி சொல்லியதற்கு இப்படி ஒரு காரணமா!  இதை எதிர்பார்க்கவில்லை. 

எழுத்துப்பிழைகள் உள்ளன,  வார்த்தையின் பொருளையே மாற்றிவிடுகின்றன. 

 

கதை நன்று... 

ReplyQuote
Posted : 20/11/2019 2:45 pm
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

சூப்பர் கா...

ReplyQuote
Posted : 22/11/2019 8:50 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

யசோதா சூப்பர். மகனின் காதலுக்கு துணையாக இருக்கிறார்கள் . இது போன்று பெற்றோர் இந்தியாவில் இருந்துவிட்டால் சாதி சண்டைக்கு வழியே இல்லை.

நீல் சியா காதல் வலுப்பெறுமா?

அந்த ஆள் அவளை என்ன செய்தான்?

அன்பு பரிணமிக்கட்டும்

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 22/11/2019 11:10 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

நீல் அலோசியை மனதால் நெருங்குவதற்காக தாயை வெளியூருக்கு அனுப்பி வைத்தான்.

ஆனால் நீலும் அவளுடன் நேரம் செலவிடமுடியவில்லை. 

ஆலோசியை பற்றி அவளது பயம் தயக்கத்திற்கான காரணத்தை தெரிந்து கொண்டான்.

எழுத்து பிழைகள் நிறைய இருந்தன.

கதை நன்று... 

ReplyQuote
Posted : 22/11/2019 11:59 pm
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

Pavam ka neel... Ruban ku enna aagum???

ReplyQuote
Posted : 26/11/2019 8:07 am
Nataraj
(@nataraj)
New Member
Posted by: @annasweety

நமது தோழி வதனியின் அன்பிற்கினியவளே தொடருக்கான கமென்ட்ஸ் கருத்து வினா விடைகளை கலந்துரையாடல்களை இங்கே பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ்

அடே நீல் பையா லவ் வா  சூப்பர் ரா சொல்லுரடா.உன் பணிஷ்மெண்ட செம டா கையையும் ஓடச்சு அதுக்கு டிர்ட்மெண்ட் கொடுக்கிற😃😃. டே கிருஷ் அவளுக்கு மட்டும் தானே மாத்திரை கொடுத்தான் நீ நீல் பையனுக்கும் சேர்த்து கொடுத்து சிங்கத்த சாய்க்க பாத்துட்ட டா😜🤪. அய்யோ ரூபணுக்கு என்ன ஆக போகுது பா.

This post was modified 2 weeks ago by Nataraj
ReplyQuote
Posted : 26/11/2019 8:09 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

இது புதுசா இருக்கே!  தப்பு செய்தவனை ஹாஸ்பிடலுக்கு வரவழைத்து,  அடித்து துவைத்து விட்டு அங்கேயே வைத்தியமும் பார்த்து அனுப்பி வைக்கிறாங்களே! 

ஆலோசிக்கு இப்பொழுது தான் நீலை பற்றி யோசிக்கிறாள். 

இந்த கிரிஷ் எப்படியெல்லாம் பிளான் பன்றான்.

ரூபனின் கதாபாத்திரம் நன்று. 

கதை நன்று. 

ReplyQuote
Posted : 27/11/2019 3:08 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member

@malli-ravi

Mikka nandri ma 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 27/11/2019 3:44 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member

@sharmi-mohanraj

 

Thank u da ma 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 27/11/2019 3:45 pm
Page 6 / 8
Share:
Advertisements