Forum

Anbirkiniyavaley - Comments Thread  

Page 5 / 6
  RSS
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member
Posted by: @sudha-r

கவிதை அருமை. 🤗

நீலும், ஆலோசியும் இவ்வளோ சேட்டைகள் செய்கின்றனர். இனி அவளை காணபோவதில்லை என்று சொல்லிவிட்டீர்கள். பார்ப்போம்.... 

தேங்க் யூ சோ மச் டா

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 09/11/2019 2:37 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member
Posted by: @kannamma

அலோசியாவுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்து விட்டு நீல் பையன் எங்க போனான். 

அலோசி நீல் வந்து போனதைக் கண்டுபிடிச்சிட்டாளே😂

 

ஆமாம் அவளுக்கு தெரிந்து விட்டது இனி என்ன நடக்கும்

பார்க்கலாம்

நன்றி மா 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 09/11/2019 2:38 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member
Posted by: @kannamma

நீலுக்கும் அலோசியாவுக்கும் ப்ளாஷ்பேக்.. எதிர்பார்க்கவே இல்லை.... 

அலோசிக்கு இவ்வளவு கோபம் வருமா

அலோசியாவுக்கு காதல் பிறந்த கதையை அறிய ஆவலாகக் காத்திருக்கிறேன் 

தொடரும் எபிகளில் அவர்களின் காதல் கதைதான் வரப்போகிறது

படித்துவிட்டு சொல்லுங்கள்

மிக்க நன்றி தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 09/11/2019 2:40 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member
Posted by: @divya-ramalingam

Hi sis, first epi super. Beautiful starting. 

Alosiya and Neil Jones different and beautiful names.

காத்திருக்கிறேன் பேதையாய் கவிதைவரிகள் அழகு.

மூணாரின் அழகை வர்ணித்த விதம்  அருமை. அழகான எழுத்து நடை சிஸ். 

ஃபாரினர் ஹீரோவா!  சூப்பர்.

நீல் தேடி வந்த நிம்மதி இந்த மூணாரில் அவருக்கு  கிட்டுமா?  

All the best for your story sis. Kalakunga 👍  

ஹாய் மா

மிக்க நன்றி மா 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 09/11/2019 2:40 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member
Posted by: @divya-ramalingam

2nd epi beautiful. 

மலை பற்றிய கவிதை அழகு

நீலுக்கு தமிழ் தெரியுமா 😮  அலோசியாவின் நிலை,  'என்ன சோனமுத்தா போச்சா' 😀  ஹா ஹா. 

நீல் அலோஷியாக்கு ஹெல்ப் பண்ண பிளான் பண்ணிட்டான் போலவே 🙂நன்று.   

 

ஹா ஹா ... வட போச்சே மொமென்ட் தான்

படிச்சிட்டு சொல்லுங்க

நன்றி டா 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 09/11/2019 2:41 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member
Posted by: @divya-ramalingam

3rd epi beautiful sis. 

பனியின் காதல் பற்றிய கவிதை  வெகு அருமை .

நீல் ஒரு டாக்டரா! சூப்பர்!அவன்  டேவிடின் சிகிச்சைக்கு  உதவும் விதம் நன்று. 

ஆறுதல் தேடி நீலின் தோள் சாயும் அலோஷியா 😍 

 

கவிதை பிடித்ததற்கு நன்றி 

தொடர்ந்து படித்து பகிருங்கள் 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 09/11/2019 2:43 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member
Posted by: @sharmi-mohanraj

Nice going Ka.. daily ud podunga

Thank u so much 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 09/11/2019 2:44 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member
Posted by: @jeyakumar131157

நீலை சந்தித்த விவரம் புரிகிறது. கடந்த பகுதியில் ஒன்றுமே புரியாமல் இருந்தது. நன்று

வெளிநாட்டில் அவளுக்கு கிடைத்த நண்பர்களும் அருமை. நம் தாய் மொழியை வெளிநாட்டில் கேட்கையில் எத்தனை மகிழ்ச்சி இருந்திருக்கும். நன்று

எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. கவனித்துக் கொள்ளுங்கள் 

தொடரட்டும் அன்பு இனிக்க

வாழ்த்துக்கள்

தவறுகளைச் சுட்டிக்காட்டியதில் மகிழ்ச்சி.. தொடர்ந்து பகிருங்கள்

மிக்க நன்றி 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 09/11/2019 2:45 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member
Posted by: @sudha-r

நீலுக்கும் - ஆலோசிக்கும் ஆன பிளாஷ் பேக்கில் தான் அவர்களது முதல் சந்திப்பு, வெளிநாட்டு பயணம் என்று கூறியுள்ளீர்கள். 

இவர்களது காதல்,  திருமணம் எல்லாம் அடுத்த பதிவில் வரலாம் என்று தெரிகின்றது.

ஆனால் ஒவ்வொரு பகுதியிலும்,  பாதி படித்த பின்பு தான்    இப்பகுதியின் தொடக்கம் எதில் இருந்து வருகின்றது என்று புரிகின்றது... 

Thank u so much ma 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 09/11/2019 2:48 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member
Posted by: @divya-ramalingam

Epi 4 nice 

நீல் ஒரு புரியாத புதிராக இருக்கான். ஏன் திடிர்ன்னு காணாமல் போனான்? மீண்டும் திரும்ப வந்து  அவளுக்கு கல்யாண ஏற்பாடு பண்றான்?  அவனுக்கு  அப்போ அலோசியா மேல் காதல் இல்லையா ? போன்ற கேள்விகளோடு  அழகாக நகர்கிறது கதைகளம்.

Thank u so much ma

 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 09/11/2019 2:49 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 5 very nice.நீலும் அலோசியும் ஏற்கனவே காதலர்களா! சூப்பர். Nice twist. 

ReplyQuote
Posted : 09/11/2019 2:58 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

6th epi beautiful sis.  

அலோசிக்கு உதவிக்கரம் நீட்டும் நட்புக்கள் பிரான்க்லின் செஃபி இருவரின் கதாபாத்திரமும் இனிமை .

செஃபி அலோசிக்கு தைரியம்  அளிக்கும் விதமாக பேசிய வரிகள் ஒவ்வொன்றும் அருமை. 

நீல், அலோசியின் சந்திப்பு,  அவன்  அவளிடம் கூறும் ஆறுதல் வார்த்தைகள், அவள் தனிமையை போக்க அன்றே தன் தாய் தம்பியுடன் அவளை பார்க்க வருவது என்று அன்பு பரிணமிக்கும் விதம் அழகு.

Good going sis. Waiting for next ud. 

ReplyQuote
Posted : 09/11/2019 3:33 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member
Posted by: @divya-ramalingam

Epi 5 very nice.நீலும் அலோசியும் ஏற்கனவே காதலர்களா! சூப்பர். Nice twist. 

Thank u so much da

 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 09/11/2019 6:12 pm
VATHANI PRABHU
(@vathani-prabhu)
Eminent Member
Posted by: @divya-ramalingam

6th epi beautiful sis.  

அலோசிக்கு உதவிக்கரம் நீட்டும் நட்புக்கள் பிரான்க்லின் செஃபி இருவரின் கதாபாத்திரமும் இனிமை .

செஃபி அலோசிக்கு தைரியம்  அளிக்கும் விதமாக பேசிய வரிகள் ஒவ்வொன்றும் அருமை. 

நீல், அலோசியின் சந்திப்பு,  அவன்  அவளிடம் கூறும் ஆறுதல் வார்த்தைகள், அவள் தனிமையை போக்க அன்றே தன் தாய் தம்பியுடன் அவளை பார்க்க வருவது என்று அன்பு பரிணமிக்கும் விதம் அழகு.

Good going sis. Waiting for next ud. 

Thank u so much da.

Nalaikku aduththa ud koduththuduven pa

 

ப்ரியங்களுடன்
வதனி..

ReplyQuote
Posted : 09/11/2019 6:13 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

எல்லாம் நல்லாத் தானே போய்ட்டு இருந்தது திடீரென்று நீலுக்கு என்னாச்சு. ரூமுக்குப் போய் கதவை மூடி விட்டான் கதை நன்றாகப் போகிறது வதனி

ReplyQuote
Posted : 15/11/2019 5:46 am
Page 5 / 6
Share:
Advertisements