Forum

Aahiri (Ah) - Comments Thread  

Page 5 / 6
  RSS
Yagnya
(@yagnya)
Eminent Member
Posted by: @jeyakumar131157

நல்லதொரு டிடெக்டிவ் ஸ்டோரி. 

நன்றாக செல்கிறது. காலம் அதிகம் எடுக்காமல் விரைந்து அடுத்த பகுதியை பதிவிடுங்கள். கதை மறைந்துவிடும் போலிருக்கிறது . 

வாழ்த்துக்கள்

Thankssss alottt pa!!!! 😍  Mudinja alavu seekiram kudukkaren 😊 

ReplyQuote
Posted : 31/10/2019 5:42 am
Yagnya
(@yagnya)
Eminent Member
Posted by: @sahana

Puriyadha puthira iruke.. Suttadu yaru.. En chinna kidney a romba yosika vekura baby ne

Haha.. suttadhu yaarunu sollittenka 😉  neengathan yennu kandupudikkanum 😍 thanksss alottt ka!!!! 😍 

ReplyQuote
Posted : 31/10/2019 5:44 am
Yagnya
(@yagnya)
Eminent Member
Posted by: @sudha-r

விபத்து எப்படி நடந்தது என்று சொல்லிவிட்டீர்கள்.

துஜியின் உடல் கிடைக்கவில்லை,   ஆஹிரிக்கும் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வருகின்றது 🤔

அதுக்குள்ள யாருப்பா சுட்டது?      

அடுத்த ட்விஸ்ட்டோட முடித்துவிட்டீர்கள்! 

 சீக்கிரம் அடுத்த எப்பியில் சொல்லிவிடுங்கள்... 

Suttadhu yaarunu sollittenpa.. ana yennuthan theriyala.. kandupudippom 😊 

Thanksss alottt pa!!!! 😍 mudinja alavu seekiram sollidaren 😍 

ReplyQuote
Posted : 31/10/2019 5:47 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

வசனங்களும் வார்த்தைகளும் அழகாக உள்ளன. நடக்கின்ற காரியங்கள் மர்மங்களுக்குள் அழைத்துச்செல்லுகின்றன. 

அரண் யார்? எதற்காக ஆஹிரியை கடத்தினான்? சாத்வதன் எப்படி அந்த காட்டுக்குள் வந்தான்? ஆஹிரி பதினெட்டு ஆண்டுகளாக இரத்ததானம் செய்கிறாள் என்றால் அவளுக்கு எத்தனை வயது? அவர்களை காட்டுக்குள் துரத்துவது யார்? ஆஹிரியின் சித்தப்பா இதற்கு பின்னால் இருக்கிறாரா?

விரைவில் முடிச்சுகள் அவிழ்க்கப்படும்.....

அழகாக ஆஹிரி  நடைபோட வாழ்த்துக்கள் 

 

ReplyQuote
Posted : 31/10/2019 7:13 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

யார் இவர்களை துரத்துகிறார்கள்?  தப்பிப்பதற்காக அவர்கள் செல்லும் வழி, அந்த வீடு வர்ணித்த விதம் நன்று.

ஆஹிரிக்கு இப்போ கொஞ்சம் நினைவு வந்து, ஆஹான் என்கிறாள். முழுவதும் புரியவில்லை. கதை பல புதிர்களை கொண்டுள்ளது...

 நன்று.... 

ReplyQuote
Posted : 31/10/2019 2:15 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

akkavum thankaiyum annaavukkum thampikkum. kathaiyai thik thik enru nalla suvaarashyamaa kondu poreengal. aduththa update ikku aavaludan waiting....

ReplyQuote
Posted : 07/11/2019 4:01 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

சாத்வதன் துளஜாவின் பிளாஷ் பேக் சொல்லிவிட்டீர்கள். 

அதில் லஹரிக்கு வதன் கூறிய அறிவுரைகள் அருமை.

கார் டிரைவர் இறக்கவில்லை உயிரோடு தான் இருக்கிறார் என்று ஆஹிரி கூறுகிறாள். 

விரைவில் இதில் உள்ள புதிரை கண்டுபிப்பார்கள் என்று தெரிகின்றது.

வதனும் - அரணும் சகோதரர்கள் என்று இன்னொரு முடிச்சை அவிழ்த்துவிட்டீர்கள். 

கதை நன்று....  அதிலும்,  முதலில் வரும் கவிதை அருமை.... 

ReplyQuote
Posted : 07/11/2019 10:20 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

துஜா வதனின் காதல் நினைவுகள்❤❤

துஜாவைக் கொல்ல ஏற்கனவே முயற்சி நடந்திருக்கும் போது இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் வதன்.. 

அரணும் வதனும் சகோதரர்களா😱😱

ReplyQuote
Posted : 08/11/2019 2:15 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Hi sis, first of all, all the best for your story sis. Kalakunga 👍 

First epi very nice .Beautiful starting. 

அடர்ந்த காட்டுக்குள் தன்னந்தனியே சிக்கி கொண்ட ஆஹிரின் நிலை?  அவளை காப்பாற்றிய அவனேதான் அவளை கடத்தி காட்டுக்குள் கொண்டு வந்து  ஆபத்தில் நிற்க வைத்தவனா? என்று கேள்விகளோடு சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது கதை.

அழகான  எழுத்து நடை. அவள் இருந்த இடம்,மரவீடு,காடு என்று  ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்திய விதம் அருமை. 

விரைவில் மற்ற எபிகளை படித்துவிட்டு வருகிறேன் சிஸ். 

ReplyQuote
Posted : 11/11/2019 10:04 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

kathai alakaa poik kondirunthathu mudivil soup ill enna podduk koduththaal. poor Aran 🙁

ReplyQuote
Posted : 19/11/2019 3:58 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

முதலில் இதை சொல்லிவிடுகிறேன். ,  உங்களது எழுத்துக்கள் வார்த்தைகளின் கோர்வை அருமை அனைத்து பதிவுகளிலுமே! 🤩 🤗

ஆரியும் அரணை விரும்புகின்றாளோ என்று தோன்றியது, ஆனால் இறுதியில் அரணிடம் இருந்து தப்பித்து செல்ல போகிறாளா? 

என்னவென்று சீக்கிரம் சொல்லிவிடுங்கள், அடுத்த பதிவிற்காக.... 

கதை நன்றாக செல்கின்றது. 

This post was modified 3 weeks ago by Sudhar
ReplyQuote
Posted : 19/11/2019 7:38 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

அவனது விழிகளெனும் தேன் ஆழிக்குள் மெல்ல மெல்ல.. மிக மிருதுவாய்.. அமிழ்வதைப்போல் ஒரு உணர்வு..!!

அழகு. ஆடைகளை நிறங்களோடு வர்ணிப்பதிலாகட்டும் இயற்கையை எடுத்துரைக்கும் மொழியிலாகட்டும் உங்கள் ஸ்டைல் தனிமையானது.

நான் தப்பானவனா என கேட்டவனுக்கு கன்னத்தில் இதழ்பதித்து மறுமொழி கூறியவள், அவனுக்கு கொடுத்த பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்திருப்பாள் என்பதை நம்ப மறுக்கிறது. பெண்களின் மனம்தான எத்தனை ஆழமானது!

ஆஹிரி அரண் பிடியிலிருந்து தப்பி விடுவாளா அல்லது எதிராளிகளிடம் மாட்டுவாளா?

நல்ல முடிச்சு

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 20/11/2019 12:04 am
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

nalla thriller aduththa update seekkiram kondu vaanga kathai supparaa pokirathu 

ReplyQuote
Posted : 21/11/2019 4:09 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

கதையை படிக்கையிலே குழப்பம் அதிகமாகிறது .

• ஆஹிரியை அழைத்துக்கொண்டு அரண் வீட்டிற்கு ஏன் செல்லவேண்டும்?

• பெண்பார்க்க வேண்டுமெனில் அவன் வந்து பார்த்திருக்கலாமே?

• ஜனார்த்தனன் உடல் நிலை சரியில்லாத போது ஆஹிரியை அழைத்துக்கொண்டு ஜீவரத்னத்துடன் ஏன் அரணை பார்க்க செல்லவேண்டும் நிரூபா, ஆஹிரியின் அம்மா?

• அரண், ஆஹிரியை மேலே வரச்சொல்லிவிட்டு நண்பர்களுடன் கேலி பேசிக்கொண்டிருந்தான் என்றால் அவன் தரம் என்ன?

• ஆஹிரியை எதற்காக மயக்கி கடத்தினான், அரண்?

• செல்வத்துக்கு விபத்தில் கால் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் இறந்துபோனதாக செய்தி வெளியாகியுள்ளது. அப்படியானால் அந்த பிணம் யாருடையது?

வதனை எதற்காக விட்டுவிட்டு ஆஹிரி தனியாக காரை கிளப்பிக்கொண்டு சென்றாள்?

சிக்கல்கள் அனைத்தும் அடுத்தடுத்த பகுதிகளில் அவிழ்க்கப்படுமா?

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 21/11/2019 2:08 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

ஆரம்பத்தில் என்னை தலை சுற்ற வைத்த கதை. முடிவு வரை எதுவும் சொல்லாமல் அவ்வளவு சஸ்பென்ஸா கொண்டு போனீர்கள். முடிவில் சித்தப்பா தான் காரணம் என்றும் அவருக்குள்ள உளவியல் பிரச்சனையும் சொல்லி அழகா எல்லாவற்றையும் சேர்த்து வைத்து விட் டீர்கள். மிக நல்ல கதை ஒன்று படித்த திருப்தி நன்றி சகோதரி

ReplyQuote
Posted : 23/11/2019 10:09 am
Page 5 / 6
Share:
Advertisements