Forum

Aahiri (Ah) - Comments Thread  

Page 2 / 4
  RSS
Yagnya
(@yagnya)
Eminent Member

@abirami

Thanksss alottt pa 😍  yessss!!! Avan edhukkaga ipdi seyyaran??!! Avanoda nokkam than ennava irukkum?? 🤔 Poruthu irunthu paapom sis 😍 

ReplyQuote
Posted : 10/09/2019 9:41 am
Yagnya
(@yagnya)
Eminent Member

@sahana

Thanksss alottt ka 😍  wowwwW!!!! Semma ka 😍 Aahiri yaaru??!!first person to raise this question 🤗  

ReplyQuote
Posted : 10/09/2019 9:44 am
Yagnya
(@yagnya)
Eminent Member

@kannamma

Thanksss alottt pa 😍 yesssss!!! Rombave contrast ah irukkey...

ReplyQuote
Posted : 10/09/2019 9:46 am
Yagnya
(@yagnya)
Eminent Member

@jeyakumar131157

Thanksss alottt pa 😍 Ezhuthu pizhai... Post pannathukku appram than naane gavanichen... Ini Gavanama paakaren pa 😊 

ReplyQuote
Posted : 10/09/2019 9:52 am
Sahana
(@sahana)
Estimable Member

@yagnya

😍😍😍😍.. Vara vara moolai konjam vela seiyudu pola baby

ReplyQuote
Posted : 10/09/2019 10:33 am
Yagnya liked
Sudhar
(@sudha-r)
Estimable Member

அரண் யார்? எதற்காக ஆஹிரிக்காக ஐந்து வருடங்கள் காத்திருந்தான்? இது கனவா இல்லை நினைவா?  இப்படி பல கேள்விகள் இதற்கு விடையறிய அடுத்த எபிசோடுக்காக waiting.. Nice... 

ReplyQuote
Posted : 10/09/2019 2:29 pm
Yagnya liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member

தமிழ்நடை அழகு . கதையில் த்ரில் காட்சிகள் கண்முன்னே வந்து செல்கின்றன. படிக்கவே பயங்கரமாக உள்ளது. நன்று

கதை புரிந்துக்கொள்ள சிரமமாக உள்ளது. புதிர் புலப்படவில்லை. 

ஆஹிரி அடுத்தடுத்து சிறப்போடு அமைய வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 15/09/2019 7:19 pm
Yagnya liked
Sahana
(@sahana)
Estimable Member

Ahari yaru nu solita.. But avan yaru edukaga kadati vechi irukan? Avan sona inga than apidi na avan avala love panrana? Ila seiko va? 🤔 🤔 

ReplyQuote
Posted : 15/09/2019 11:33 pm
Yagnya liked
Sudhar
(@sudha-r)
Estimable Member

தங்களது கதை முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. வார்த்தைகளை பயன்படுத்திய விதம் நன்று... 

 அஹிரி கண்ணாடியில் பறவையின் ரத்தத்தை காணும் காட்சி , பிறகு கண்ணாடி பெட்டிக்குள் அடைக்கப்பட்டு கையில் ரத்தத்தை கண்டு அலறும் காட்சி இரண்டுமே படிக்க மிகவும் திக்திக் என்று இருந்தது.  😯  😱 அரண் ஆஹிரியை ஆறுதல் படுத்தும் போது மிகவும் பாசமாக நடந்து கொள்கிறான் பின் எதற்காக கடத்தினான் என்ற கேள்விக்கு விடையறிய ஆவல்.

யூ வில் ரெக்ரெட்,  துஜீ..... இதற்கு சீக்கிரம் விடை சொல்லுங்கள். 

 

ReplyQuote
Posted : 16/09/2019 12:15 am
Yagnya liked
Yagnya
(@yagnya)
Eminent Member

@sahana

😋akkoiiii 🤣 idhu aniyayamaakum

ReplyQuote
Posted : 17/09/2019 12:50 am
Yagnya
(@yagnya)
Eminent Member

@sudhar

Thanksss alottt pa 😍 😍 😍 

ReplyQuote
Posted : 17/09/2019 12:51 am
Yagnya
(@yagnya)
Eminent Member

@jeyakumar131157

Thanksss alottt pa 😍 😍 😍 kadhaiyin pokkil pidipattuvidum 😋  poruthu irunthu paapom 🤗  

ReplyQuote
Posted : 17/09/2019 12:55 am
Yagnya
(@yagnya)
Eminent Member
Posted by: @sahana

Ahari yaru nu solita.. But avan yaru edukaga kadati vechi irukan? Avan sona inga than apidi na avan avala love panrana? Ila seiko va? 🤔 🤔 

Avan maari maari nadanthukkumbothu avan oru vela psychonu thonuthu.. but athe neram theliva vum irukkan ava hallucinate aagum bothu.... Ennava irukkum 🤔  idhula yaar psych...illa adha pola nadikkarangala 🤔 

ReplyQuote
Posted : 17/09/2019 12:59 am
Yagnya
(@yagnya)
Eminent Member
Posted by: @sudhar

தங்களது கதை முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. வார்த்தைகளை பயன்படுத்திய விதம் நன்று... 

 அஹிரி கண்ணாடியில் பறவையின் ரத்தத்தை காணும் காட்சி , பிறகு கண்ணாடி பெட்டிக்குள் அடைக்கப்பட்டு கையில் ரத்தத்தை கண்டு அலறும் காட்சி இரண்டுமே படிக்க மிகவும் திக்திக் என்று இருந்தது.  😯  😱 அரண் ஆஹிரியை ஆறுதல் படுத்தும் போது மிகவும் பாசமாக நடந்து கொள்கிறான் பின் எதற்காக கடத்தினான் என்ற கேள்விக்கு விடையறிய ஆவல்.

யூ வில் ரெக்ரெட்,  துஜீ..... இதற்கு சீக்கிரம் விடை சொல்லுங்கள். 

 

Thanksss alottt pa 😍 😍 😍  yessss!!! Intha Aran mutrilum muranave irukkan... Entha vagaiyilayum serkka mudiyala ivana... Poruthu irunthu paapom sis 😋 

ReplyQuote
Posted : 17/09/2019 1:03 am
Kannamma
(@kannamma)
Estimable Member

ஆஹிரிக்கு கண்ணாடியைப் பார்த்தாலே மாயத்தோற்றம் வருதோ🤔

கண்ணாடி பார்த்திட்டு இருக்கும் போது பறவை மோதி இரத்தம் வர்ற மாதிரி தோணுச்சு அவளுக்கு 

அடுத்து கண்ணாடி மேல நடக்கற மாதிரி யோசிக்கும் போது துஜி னு கத்தறா பயந்து.... 

கண்ணாடிக்கும் ஆதிராவோட பயத்துக்கும் இடையில் ஏதோ இருக்கு.. 

ஆதிராவோட அப்பாக்கு என்ன ஆச்சு🤔

அப்பாவைக் கொன்னவங்ககளால ஆதிராவுக்கும் ஆபத்துனு அரண் அவளைப் பாதுகாக்கிறானோ

நிறைய யோசிக்க வைக்கிறீங்க சிஸ்

 

 

 

ReplyQuote
Posted : 17/09/2019 8:42 am
Yagnya liked
Page 2 / 4
Share:
Advertisements