Forum

தளத்தைப் பற்றி
 

[Sticky] தளத்தைப் பற்றி  

  RSS
Admin
(@annasweety)
Member Admin

தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் வணக்கம்.

அன்னா ஸ்வீட்டியாகிய நான் எனது கதைகள், கவிதைகள், சிந்தனைகள் என என் மனஓட்டத்தை நட்புகளுடன் பகிர்ந்து கொள்ளத் துவங்கிய தளம் இது.  ஒற்றை நபராய் இனிப்பு வழங்குவதைவிட நாம் ஒரு கூட்டமாய் சமைத்து சாப்பிட்டுக் கொண்டாடினால் அதன் குதுகலமே அலாதிதானே! 😍 😍 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 😍 😍 😍 🤩 🤩 🤩 

ஆக தளம் இப்போது கொண்டாட்ட களம்.  எழுத்தாள தோழமைகள் வாசக நட்புகள் என அனைவரையும் அப்படி ஒரு கொண்ட்டாட்டத்திற்கு இங்கிருக்கிறார்கள். உங்களையும் அதில் கலந்து கொள்ள மனம் நிறைய வரவேற்கிறேன். 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 

வருக! வருக! 🌺 🌺 🌺 

இங்கு தளம் சார்ந்த எந்த இடர்பாடுகள்/ புரியாமை குறித்து கேள்வி எழுப்பலாம். உதவ காத்திருக்கிறோம்.

Quote
Posted : 04/07/2019 12:03 pm
Sharon liked
Share:
Advertisements