Forum

[Sticky] Achchuthan Andhigai (AA) - Comments Thread  

Page 4 / 4
  RSS
Kannamma
(@kannamma)
Estimable Member

பணிப்பெண் பற்றிக் கூற ஆரம்பித்து பெண்களின் இன்னல்களை அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். 

மணாளினியின் மன்னவர் வந்த காரணம் என்னவோ?

லயாவின் மாமா முன்கதை அருமை. பட்டயத்தில் என்ன எழுதியுள்ளது என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ReplyQuote
Posted : 28/08/2019 3:44 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

படுக்கை அறைக்குள் எத்தனை ஜாலங்கள்! அறிவியல் வளர்ச்சி! குளியலறைக்குள்ளுமா?!. லயா ஏன் பண்டைய மன்னர் காலத்து நினைவுகளில் மிதக்கிறார் என்பதற்கான விளக்கம் ஆர்க்கியாளஜி மூலம் தெளிவாகிக்கொண்டிருக்கிறது. நல்ல கற்பனை ஓட்டம். நன்றாக உள்ளது. அத்துடன் பெண்களுக்கு வருகின்ற உபாதைகளையும் பேறுகாலத்தின் போது அவர்கள் படும் வேதனைகளையும் அழகாக எடுத்து கூறியுள்ளீர்கள். நன்று. வாழ்த்துக்கள் 

This post was modified 4 months ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 28/08/2019 3:45 pm
Rajalakshmi
(@rajalakshmi)
Eminent Member

@kannamma

நன்றி சிஸ்

ReplyQuote
Posted : 28/08/2019 3:45 pm
Rajalakshmi
(@rajalakshmi)
Eminent Member

@jeyakumar131157

மிக்க நன்றி சகி

ReplyQuote
Posted : 28/08/2019 3:46 pm
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

தங்கமே அருமையான பதிவு...

நிறைய தகவல்கள்... 

லவ்லி செல்லம்...❤️❤️❤️❤️

ReplyQuote
Posted : 28/08/2019 5:54 pm
Rajalakshmi
(@rajalakshmi)
Eminent Member

@sharmi-mohanraj

Thank u chellakutty

ReplyQuote
Posted : 28/08/2019 9:16 pm
vsrgokul
(@vsrgokul)
New Member

அன்பு ராஜிம்மா கதை அருமையாக செல்கிறது. வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 31/08/2019 3:55 pm
Rajalakshmi
(@rajalakshmi)
Eminent Member

@vsrgokul

மிக்க நன்றி சித்தப்பூ

ReplyQuote
Posted : 31/08/2019 3:57 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

பின்னணி என்பது பல இடங்களில் பின்னனி எனச் சொல்லப்பட்டுள்ளது தோழி. சமுதாய அக்கறை மிகுந்த பதிவு. நிறைய தகவல்கள் தோழி. பெண்களைப் பற்றிய சிந்தனை, தமிழ் மீதான அக்கறை 👏👏👏

ReplyQuote
Posted : 06/09/2019 4:59 pm
Rajalakshmi
(@rajalakshmi)
Eminent Member

@kannamma

திருத்திக்கறேன் சிஸ்.. நன்றி

ReplyQuote
Posted : 06/09/2019 5:02 pm
Page 4 / 4
Share:
Advertisements