Forum

ஹை இது ஜாலி
 

ஹை இது ஜாலி  

Page 1 / 5
  RSS

Admin
(@annasweety)
Member Admin
Joined: 1 year ago
Posts: 92
21/08/2019 7:24 pm  

பெயர கேட்டாலே புரிஞ்சிருக்குமே மக்களே...இது முழுக்க முழுக்க ஜாலிக்காக விளையாடுற விளையாட்டு...

அப்படி என்ன விளையாடப் போறோம்னா... அது வாரம் வாரம் மாறக் கூட செய்யும். ஆனா ஆரம்பிக்கிற கேம் சரியா 7 வது நாள் முடிஞ்சிரும்.

ஒவ்வொரு விளையாட்டு முடியுறப்பவும் ஒரு பரிசும் உண்டு.

 


Quote
Admin
(@annasweety)
Member Admin
Joined: 1 year ago
Posts: 92
21/08/2019 7:33 pm  

சரி இந்த வார விளையாட்டு என்னதுன்னு இங்க சொல்றேன்...

 

இன்னைக்கு புதன் கிழமை...இன்னைல இருந்து அடுத்த செவ்வாய் வரை தினம் ஒரு கேள்வி இங்க போஸ்ட் செய்வேன்... நீங்க அடுத்த கேள்வி பதிவு செய்றதுக்குள்ள   (மறுநாள் இந்த டைம் பதிவிடுவோம்) எத்தனை தடவைனாலும் அதுக்கு பதில் கொடுக்கலாம்... இப்படி ஏழு நாளும் பதில் சொன்னவங்கள்ல யார் அதிக கேள்விக்கு சரியா பதில் சொல்லி இருக்காங்களோ அவங்க வின்னர்... டை ப்ரேக்கர் வந்துச்சுன்னா...யார் அதிக கேள்விகளுக்கு முதல்லயே பதில் சொல்லி இருக்காங்களோ அவங்க தான் ஜெயிச்சவங்க..அவங்களுக்கு இந்த மாதம் பப்ளிஷ் ஆகுற ஒரு புத்தம் புதிய நாவல் பரிசாக வழங்கப்படும்.

என்ன விளையாடலாம் தானே! 👍 👍 👍 👍 ❤️ ❤️ 

 

ps: உங்கள் பதில்கள் இந்த திரியில் இருந்தால் மாட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் ஃப்ரென்ட்ஸ். இங்கயே பதில் கொடுங்க ❤️ ❤️ ❤️ ❤️ 

(அதற்கு தளத்தில் பதிந்திருத்தல் அவசியம்)

This post was modified 4 weeks ago by Admin

Abinaya, Narmadha, Divya Ramalingam and 2 people liked
ReplyQuote
Admin
(@annasweety)
Member Admin
Joined: 1 year ago
Posts: 92
21/08/2019 7:36 pm  

முதல் கேள்வி இதோ இதோ...

 

இன்று இரவு 7.30லிருந்து நாளைக்கு இரவு 7.30 க்குள் தளத்தில் எத்தனை கதைகளின் எப்பி பதிவாகும்??? 

(இன்னைக்கு நிறைய எப்பின்னு சொல்லிருக்கேன்...)

வாங்க வந்து ஜாலியா கெஸ் செய்ங்க!! ஹை இது ஜாலி!!!

 

(இப்போதிருந்து பதில் சொல்ல துவங்குங்கள்... முதல்ல சரியா சொல்றவங்களுக்குத்தான் டை ப்ரேக்கர் வந்தால் ப்ரயாரிட்டிக் கொடுக்கப்படும்...நாளை 6 மணிக்குப் பின் சொல்லப்படும் பதில்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது)

This post was modified 4 weeks ago 4 times by Admin

Naveena, Sharon, Narmadha and 3 people liked
ReplyQuote
ManoRamesh
(@manoramesh)
Eminent Member
Joined: 3 months ago
Posts: 30
21/08/2019 8:34 pm  

Might be 5

Mano Ramesh


ReplyQuote
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member
Joined: 2 months ago
Posts: 43
21/08/2019 8:42 pm  

I think 6


ReplyQuote
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member
Joined: 2 months ago
Posts: 55
21/08/2019 8:53 pm  

Might be 6


ReplyQuote
Divya Ramalingam
(@divya-ramalingam)
Trusted Member
Joined: 2 months ago
Posts: 94
21/08/2019 9:08 pm  

 I think 7


Sharon liked
ReplyQuote
Chithra V
(@chithra-v)
Eminent Member
Joined: 2 months ago
Posts: 26
21/08/2019 9:14 pm  

மொத்தம் 8 கதைகளின் எபி இருக்கலாம்னு நினைக்கிறேன்


ReplyQuote
Narmadha
(@narmadha)
Active Member
Joined: 2 months ago
Posts: 5
21/08/2019 9:31 pm  

@annasweety

7 irukum sis 

Narmadha subramaniyam


ReplyQuote
Rhea moorthy
(@rhea-moorthy)
Estimable Member
Joined: 2 months ago
Posts: 119
21/08/2019 9:31 pm  

I think 7


ReplyQuote
Sharon
(@sharon)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 30
21/08/2019 10:26 pm  

Elarum 6 and 7.. Solitathaal.. En answer 8😂


ReplyQuote
Saranya Murugesan
(@saranya-murugesan)
New Member
Joined: 2 months ago
Posts: 1
21/08/2019 10:55 pm  

Minimum 8, maximum 10


ReplyQuote
Sudhar
(@sudhar)
Estimable Member
Joined: 2 months ago
Posts: 107
21/08/2019 11:33 pm  

3  or  5 I think


ReplyQuote
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Eminent Member
Joined: 2 months ago
Posts: 37
22/08/2019 7:40 pm  

7 sago


ReplyQuote
Sharon
(@sharon)
Member Moderator
Joined: 3 months ago
Posts: 30
22/08/2019 7:44 pm  

Winner sollungal😉


ReplyQuote
Page 1 / 5
Share:
Advertisements