Forum

புதினம் 2020 - The Contest - Results  

  RSS
Admin
(@annasweety)
Member Admin

வெற்றி பெற்ற கதைகளுக்கும் பங்கு பெற்றோருக்கும் வாழ்த்துக்களை இங்கு பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்... நன்றி!!

Quote
Posted : 09/01/2020 8:51 pm
Amritha Saagari
(@amritha)
Trusted Member

Hearty congratulations all ❤❤❤❤

ReplyQuote
Posted : 09/01/2020 9:12 pm
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

புதினம் பங்காளர்களுக்கும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் 👏👏👏

ReplyQuote
Posted : 09/01/2020 9:37 pm
prama liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

புதினம் 2020 போட்டியில் வெற்றிப்பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்துக்கொண்ட அத்தனை கதைகளும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு பெற்றிருந்தன. போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி வாய்ப்பை இழந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் . 

ReplyQuote
Posted : 09/01/2020 10:31 pm
prama liked
Sudhar
(@sudha-r)
Reputable Member

Wow.... Super.... Super 🤩 

Congratulations to all winners. 🤗 👍 

ஆடுகளம்- ரியா

அன்பெனும் ஊஞ்சலிலே -சித்ரா

அன்பின் ராகம் - கவி சௌமி

Cute entertainers  :

தள்ளி போகாதே எனையும் தள்ளி போக சொல்லாதே- பிரேமா

நீயே நினைவாய் - பூகா

கர்வம் அழிந்ததடி- கௌரி

Special Jury award :

தினம் உனைத்தேடி - நித்யா

நிலவு மட்டும் துணையாக - அருணா

 Congratulations sisters 👍 

 

Congratulations to all other  writer's for   participating in this contest 👍 

   தங்களது கதைகளின் மூலம் எங்களை இனிமையாக பயணிக்க வைத்ததற்கு..... அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.... 🙂 

 

 

 

This post was modified 2 weeks ago 2 times by Sudhar
ReplyQuote
Posted : 09/01/2020 11:30 pm
prama liked
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Estimable Member

வாழ்த்துக்கள் தோழமைகளே..

போட்டியை சிறப்பாக நடத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா...

ReplyQuote
Posted : 10/01/2020 12:01 am
prama liked
prama
(@prama)
Trusted Member

கதை எழுதிய அனைவருக்கும், வெற்றி பெற்ற தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள்.

 

ReplyQuote
Posted : 10/01/2020 2:24 pm
Kavya
(@kavya)
Trusted Member

பங்கு பெற்ற தோழியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..அழகான திருவிழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சி...வாழ்த்துக்கள் கலந்து கொண்ட,வெற்றி  பெற்ற அனைவருக்கும்..

ReplyQuote
Posted : 10/01/2020 2:56 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Congratulations to all winners  🙂 👍 

Congratulations to all participants 🙂 👍 

ReplyQuote
Posted : 10/01/2020 3:03 pm
Naveena
(@naveena)
Trusted Member
Posted by: @annasweety

வெற்றி பெற்ற கதைகளுக்கும் பங்கு பெற்றோருக்கும் வாழ்த்துக்களை இங்கு பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்... நன்றி!!

அனைவருக்கும் வாழ்த்துகள்.... 

ReplyQuote
Posted : 11/01/2020 1:33 pm
Share:
Advertisements