வாசகர் 2020 -வாக்குப் பதிவு

வாசகர் 2020 ல் பங்கெடுக்கும் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களும் வணக்கங்களும்!!

வாசகர் 2020ல் பங்கெடுக்கும் தாங்கள் அனைவரும் போட்டியின் அனைத்து கதைகளையும் உங்கள் வகையில் தரவரிசைப் பட்டியலிட்டு (Rank list) எங்களுக்கு கீழ்காணும் மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள். pinktowerpublications@gmail.com

உங்களது பெயர், தளத்தில் நீங்கள் எந்த பெயரில் (ஐடியில்) கருத்துப் பதிவிடுகின்றீர்கள் என்பதையும் மெயிலில் மறக்காமல் குறிப்பிடவும்.

எந்தகாரணத்தைக் கொண்டும் நீங்கள் பகிரும் தரவரிசைப் பட்டியலை தளத்தில் வெளியிடாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நிமிடத்திலிருந்து 8ம் தேதி இரவு 12 வரை இந்த Rank list அனுப்பலாம். அதற்குப் பின் வருவது தகுதி பெறாது என்பதையும் அறிவித்துக் கொள்கிறோம்.

நன்றிகளும், வாழ்த்துக்களும்!!!

 

 

 

 

 

Advertisements