வாசகர் 2020

வாசகர் 2020 – போட்டி

வாசகர்களுக்காக நமது தளத்தில் நடந்து கொண்டிருக்கிறதென உங்களுக்குத் தெரியும் ஃப்ரென்ட்ஸ்.

அதில் கலந்து கொள்பவர்கள் புதினம் 2020 – The Contestல் முடிவுற்றிருக்கும் நாவல்கள் அனைத்திற்கும் கருத்து பதிவு (review) செய்து, அதில் எந்தக் கதைகள் பரிசு பெறும் என தங்கள் யூகங்களை தெரிவிக்க வேண்டும்.

அதில் மிகச்சிறப்பான் கருத்துப் பதிவுகள் மற்றும் யூகங்கள் கொடுத்த இருவர் வாசகர் 2020 ன் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்படுவர்.

வெற்றி பெற்ற இருவருக்கும் தலா ரூ.5000 பரிசுத் தொகையும், செங்கோபுரம் பதிப்பகத்திலிருந்து ஒரு வருடத்தில் வெளிவரும் அனைத்துப் புத்தகங்களும் பரிசாக வழங்கப்படும்.

இவ்வாறு கருத்துப் பதியவும் யூகங்கள் பகிரவும் கடைசி நாள் ஜனவரி 7, 2020.

வாசகர் 2020 ன் முடிவுகள் ஃபெப்ரவரி 1ம் தேதி அறிவிக்கப்படும்.

வாசகர் 2020 ல் கலந்து கொள்ள விரும்புவர்கள் தளத்தில் பதிந்து கொண்டு இப்போதே கதைகளை வாசித்து கருத்திட துவங்குங்கள்.

வாங்க வாசிக்கலாம்.!!!

 

தளத்தில் பதிய கீழுள்ள இணைப்பை நாடுங்கள்

Advertisements