அதில் நாயகன் பேர் எழுது – முழு நாவல்

இணையம் மற்றும் கிண்டிலில் மிகவும் பிரபலமான  எனது ‘அதில் நாயகன் பேர் எழுது’ நாவலை  தளத்தில் பதிவேற்றி வாசிக்கத் தருவேன் என பல நட்புகளுக்கு வாக்கு கொடுத்திருந்தேன். இன்று அதை நிறைவேற்றியதில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். உங்கள் நட்புகள் வாசிக்கச் சொல்லி பகிர்ந்தும் கொள்ளவும்.

நன்றி!

அதில் நாயகன் பேர் எழுது நாவல்

 

புதினம் 2020 – ரூ50,000 வரை பரிசு!! நாவலாசிரியர்களும் வாசகர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த இணைப்பை நாடுங்கள்.

புதினம் 2020 – The Contest

asswertyu

Advertisements