Congrats Afroz

வணக்கம் மக்களே!
 
துளி தீ நீயாவாய்- தொடங்கவும் ஒரு போட்டி வைத்தோம்…பவிக்கு ப்ரவி மேல் என்ன கோபம் என்பது கேள்வி.
 
அதற்கு Afroz sis ரொம்ப சரியான பதிலை முன்பே சொல்லிவிட்டார்கள்… அதனால போட்டி அங்கேயே முடிந்து போனது.
 
ஆனால் முடிவை அறிவித்தால் கதை சக்ஷ்பென்ஸ் அடி வாங்கிவிடக் கூடாதென இப்போது வரை சொல்லவில்லை.
 
இப்பதான் நம்ம எல்லோருக்குமே தெரியுமே பவி ப்ரவிய ஏன் துவச்சு தொங்க போட்டுதுன்னு…
 
ஆக Afroz sis வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
வாழ்த்துக்கள் sis
வெற்றி பெற்றவருக்கு எனது புத்தகம் ஒன்று பரிசாக அனுப்பப்படும்.
(Afroz sis plz msg your address with phone number to the mail id annasweetynovelist@gmail.com)
 
இப்போது அடுத்த போட்டி
 
கேள்வியை அடுத்த போஸ்டில் பதிவிடுகிறேன் ஃப்ரென்ட்ஸ்
Advertisements

One comment

  1. Achcho! Nejamaveva???????? Enoda favourite author oda book enake enakagava???? Ma’am, I’m literally on Cloud Nine!!!! No words to express my happiness.
    Epavume Anna ma’am oda guessing contest la oru input a potu viduven, adhu materialise agudho ilayo, egapata theories mind la form agum, adhalam yartayavadhu share pana better nu thonuma, so odane comment paniduradhu. But adhuku ivlo periya gift a ? Extremely pleased! Nanri ma’am! 😍❤️

Leave a Reply