வாசகருக்கான போட்டி – வாசகர் 20 20

புதினம் 2020!!! சிறந்த பொழுது போக்கு நாவலுக்கான போட்டி நமது தளத்தில் நடந்துகொண்டு இருக்கிறதென உங்களுக்குத் தெரியும்!

வாசகர் இல்லாமல் வாசிப்பா? அவர்கள் இல்லாமல் கதைகள்தான் உண்டா? ஆகச் சிறந்த கதைகள் இருக்குமிடத்தில் மிகத்தேர்ந்த  வாசகரும் இருந்துதானே ஆக வேண்டும். ஆக வாசகருக்கும் இருக்குது வாசகர் 20 20.

இதை புதினம் 2020 ஆட்ட நாயகி/நாயகன் விருதுன்னே சொல்லலாம்.  நாவலுக்கான போட்டியில் ஆட்ட நாயகர் வாசிப்போரைத் தவிர யாராக இருக்க முடியும்?

இங்கும் பரிசுத் தொகை ரூ20,000

அது மிகத் தேர்ந்த வாசகராக தெரிவாகும் இருவருக்கு தலா ரூ5,000 தொகை + ரூ 5000 மதிப்புள்ள செங்கோபுரம் பதிப்பகத்தின் ஒரு வருட சந்தாதாரர் நிலை வழங்கப்படும். (அதாவது 2020 வருடம் செங்கோபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியாகும் நாவல்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு பரிசாக அனுப்பி வைக்கப்படும்.)

அந்த வாசகர் 20 20யில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ரொம்பவும் சிம்பிள். annasweetynovels.com தளத்தில் பதிந்து கொள்ள வேண்டியது. அங்கு ஜூலை20 முதல் வரும் போட்டிக் கதைகள் அனைத்தையும் ஜாலியாய் படிக்க வேண்டியது.

முடிந்த வரை ஒவ்வொரு எப்பிக்கும் அங்கு கமென்ட் கொடுக்க வேண்டியது. (இதற்கு க்ஷ்பெஷல் பாய்ண்ட்ஸ் உண்டு)

கதை முடியும் போது கதைக்கான ஒரு ரிவ்யூ, அதாவது கதையில் உங்களுக்கு எது பிடித்தது, எதை இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என ஒரு க்யூட் விமர்சனம் கொடுக்க வேண்டியது. (எல்லா கதைக்கும் கொடுக்க வேண்டியது அவசியம்)

போட்டி முடிந்து வரும் வாக்கெடுப்பில் உங்களைப் பொறுத்த வரை எது முதல்  பரிசுக்கான கதை, எது இரண்டாம் பரிசுக்கான கதை ஏன்? என எங்களுக்குத் தெரிவிப்பது.

இவ்வளவுதாங்க.

ஒவ்வொரு கதையை பற்றிய, போட்டி முடிவு பற்றிய நடுவர் குழுவின் பார்வையோடு உங்கள் பார்வை ஒத்துப் போனாலும், அப்படி ஒத்துப் போகவில்லை, ஆனாலும் உங்கள் பார்வை மற்றும் ரசனை தனித்துவமாய் மனதை இழுப்பதாய் இருக்கிறதென நடுவர் குழு ரசித்தாலும் நீங்கதாங்க மிகத் தேர்ந்த வாசகர்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

செய்றத பெஸ்ட்டா செய்ங்க, அடிச்சு ஆடுங்க, நீங்கதான் புதினம் 20 20 யின் ஆட்ட நாயகராக இருக்கக் கூடும்.

Lets Play

Advertisements

3 comments

 1. Ullen Ayya nu attendance poda vandhutennnn!!!
  Chuma ball potu papom, goal vilundha sandhosham, ilanalum guessing la oru aarvam.
  Veni ku letter vandhurukadhuku neraya karanam irukalam-
  – veni a Pavi-Pravi kita irundhu pirika, adhavadhu Pravi oda nadatha seri ilanu soli avangala vitu velagunra madhiri oru warning (Could be Kani or his allakkais)
  – Veni nenaikura madhiriye Pavi-Pravi onu seruradha virumbadha yaro kudutha letter thappi poi Veni kita vandhuduchu ( Could be the ragasiya thirudan, or neenga inum avizhkadha mudichula sikiruka Karun oda significant other, who wasnt able to end up with him. Adhuku Pavi dhan karanam, so ava nalla iruka kudadhunu avanga nenaikalam)
  – Veni oda loyalty a check pana Pravi-Pavi ku sadhagamana yaro kuda indha acid test a vachurukalam (Karun agave kuda irukalam- but idhu karun oda character ku set agalanu thonudhu, so i hope this isnt true)

  Vera edhavadhu random theories mind la form aana odane padhivu paniduren 😂

 2. உங்க story எப்பவுமே twist & turns ஓடத் தான் இருக்கும்.

  So mine is a simple wild guesses
  1. Karunuku paviya pidichirukalam like lovera.

  2.பால்கனிyoda allakkai, avanukku பொண்ணு கிடைக்க கூடாதுன்னு panniirukalam

  3.Paviyoda friend father(that kotha அடிமை gangstar)

  4.veniyoda past தெரியல so அந்த groupla யாரும் irukalam.

  5. உள் ஊரிலே Paviyoda family enemies like…

  என்ன irundhalum
  என்னோட sandhegathiruku அப்பாற்பட்டு இருப்பது , பால்கனி & unknown villion only

 3. Pavi pravi karun oda common enemy avanga munu per LA yarachum oruthara pidikathava senja velaiya irukum ka
  Balcony iruka vaipila….and ithu veni targeted letter ilaye pavi targeted thane then nan first sonathu ethachum than irukum…avanga munu per enemy…kandipa that rifle raja ila bcz avanta nera seyra thill iruku…he is enemy not traitor…balcony apdi senja avanai veniku pidikama thane pogum….so he won’t …

Leave a Reply