எனைக் கொய்யும் மலரிது

இதை இப்படியாய் இன்றைய தினமதில் செய்துவிக்கும் இறைமைக்கு இதயம் நிறைந்த முழு நன்றியை செலுத்தியபடி, சந்தோஷ நிகழ்வொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன் ஃப்ரென்ட்ஸ்.
 
“எனைக் கொய்யும் மலரிது” என்ற எனது நாவல் செங்கோபுரம் பதிப்பகம் வழியாக வெளி வந்திருக்கிறது என்பதை பெரு மகிழ்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
புத்தகம் வாங்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் அறிமுகச் சலுகையாக புத்தக விலையிலிருந்து ரூ60 விலை குறைப்பு செய்யப்பட்டு, அனுப்பும் கட்டணமும் நீக்கப்பட்டு (தமிழகத்திற்கு மட்டும்) புத்தகம் விற்கபட ஏற்பாடாகியுள்ளது என்பதையும் வெகு மகிழ்வோடு கூறிக் கொள்கிறேன்.
 
இந்த அறிமுகச் சலுகையில் புத்தகம் வாங்க விரும்புவோர் annasweetynovelist@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள்.
 
(புத்தகம் இரு பாகங்களாக ஒவ்வொரு பாகமும் ரூ.200 என்று வெளியாகியுள்ளது)
 
விற்பனை முகவர்கள், நூலகத்திற்கு புத்தகம் வாங்க விளைவோர் செங்கோபுரம் பதிப்பகத்தின் எண்
93846 93210 ஐ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
 
ஆயிரம் நன்றிகள்.

3 comments

Leave a Reply