யார்டா மீரட்?

காதலாம் பைங்கிளி வாசகர்களுக்கு வணக்கம் வந்தனம்.

இந்த விளையாட்டு பற்றி ஏற்கனவே சொல்லிய படிதான்.

‘காதலாம் பைங்கிளி மீரட்டின் நோக்கம் என்ன? கிருபாவ அவன் ஏன் டார்கெட் செய்றான்? ‘ இதுதான் கேள்வி

இதைப் பத்தி உங்க கெஸ் என்ன…? நான் சொல்கிற குறிப்பிட்ட எப்பி வெளியாகும் வரை,  ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் கெஸ் செய்யலாம்.   தினம் தினமும் விடை சொல்லலாம்.

கதையில் மீரட்டின் நோக்கம் வெளியாகும் போது யாருடைய கெஸ்/ பதில் மிக நெருங்கிப் போகிறதோ…அவங்க தான் வின்னர்ஜெயிச்ச வெற்றியாளர்.

அப்படி ஜெயிச்சவங்களுக்கு என் புத்தகத்தில் ஒன்று சந்தோஷ அடையாளமாய் அனுப்பி வைக்கப் படும். (choice of book is mine)

ஆசிரியரின் முடிவே இறுதியானது. ( ஹி ஹி நாந்தான்)

இங்க கமென்ட்  செக்க்ஷனில் பதிலை சொல்வீங்களாம்…

நன்றி நன்றி

 

 

 

 

 

 

Leave a Reply