மறவாதே இன்பக்கனவே 2 (3)

“உள்ள தான் உக்காத்திருப்பா பாரு” என்றவர், திண்ணையின் அருகே இருக்கும் மாடிப்படிகளின் வழி மேல கதிரின் அறைக்குள் சென்றார். சில வருடங்களுக்கு முன்பே மாடியில் ஒற்றையறை கட்டி கதிர் அதில் தங்கிக்கொண்டான். மாடிக்கு செல்லும் வலி வீட்டின் வெளியே தான் இருந்தது. முன்புறம் முள்வேலிகலால் வெய்யப்பட்ட தட்டியில் பூங்கொடிகள் படர்ந்திருக்க, பின்புறம் கிணற்றடியும் குளியலறையும் தனித்திருந்தது. அருகே, முருங்கை, வாழை, மருதாணி, கீரைவகைகளும் இருக்கும். அனைத்தையும் வைத்து பாராமரித்து வந்தது கதிர் தான்.

தரையில் அமர்ந்தவாறு கட்டிலில் தலை சாய்த்து விசும்பிக்கொண்டிருந்த குணசுந்தரியை சமாதனம் செய்து உண்ண வைத்தார் கோவிந்தசாமி. பின் தானுமொரு உணவு பார்சலை பிரிக்க, திடீரென அந்த வீதிக்கே கேட்கும் வண்ணம் எழிலின் அலறல் குரலும், உதயனின் குரலும் கேட்க, இருவரும் புரியாமல் எழுந்து ஓடி வந்தனர். குணசுந்தரியும் கோவிந்தசாமியும் உள்ளே செல்ல எழில் நிலை கண்டு அதிர்ந்தனர்.

 தொடரும்…

தொடர் பற்றிய கருத்துக்களை கீழுள்ள திரியில் பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ்

மறவாதே இன்பக்கனவே -Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

Advertisements