பின்னூட்டம்

இது எனது தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் பற்றிய உங்களது கருத்துக்கள் , பார்வைகள், மற்றும் ரிவ்யூஃஸிற்கான ஸ்தலம். பதிந்து பகிர உங்கள் ஒவ்வொருவரையும் வரவேற்கிறேன்.

 

43 comments

 1. காதலாம் பைங்கிளி

  ஆரம்பிக்கும் போது ஒரு டீசர் போட்டாங்க பாருங்க… எக்சாம்க்கு படிக்கும் போது கூட அவ்வளவு இந்த லிட்டில் ப்ரெய்னை யூஸ் பண்ணல. அப்படி டீசர்க்கே எங்களை தலைய சுத்தவிட்ட கதை.

  ஒரு வார்த்தையில் மண்டைகாய வைப்பது எப்படி? – contact the great Anna sweety😜😋.

  முதலில் இந்த மீனை பிடிக்கனும்…. இப்படி தான் ஆரம்பிச்சாங்க… கடைசியாக சொன்னவனையே Fish fry செய்த கதை இது 🤪😁😁😁

  இந்த கதையில் என்ன இருக்கு என்று கேட்டால் எல்லாம் இருக்கு… yes, ரொமான்ஸ், காமடி, எமோஷன், மாஃஸ் பைட்டிங், சோசியல் காஸ் – yes of course டிசைன் டிசைனா இவங்களால மட்டும்தான் யோசிக்க முடியும். And அழகா க்யூட்டா நச்சுன்னு எழுத முடியும்.

  முதல் 5 அப்டேட் நாங்க மீரட் & கிருபாதான் ஹீரோ & ஹீரோயின் என்று மைன்ட் ஃபிக்ஃஸாகி ஒரு கற்பனை நாயகர்களை உருவாக்கி… (இந்த அம்மணி எந்த ஹீரோ ஹீரோயின் போட்டோவையும் முழுசா போட மாட்டாங்களே)..

  இந்த சுடுபட்ட வெண்ணை உருகுற மாதிரி நாம உருகும் போது( அடித்து கலக்கிய ஆம்லேட் மாதிரி நம்ம முழிக்கவிட்டு சடன் ப்ரேக் போட்டு அப்படியே நம்மள பறக்கவிட்ட மாதிரி ஒரு என்ட்ரி.

  யாருடா இது என்று பார்த்தா (ஸ்டோரிக்குள்ள ஸ்டோரி)

  அப்புறம் என்ன நாம ஹீரோவையே மறந்துட்டு, ஹீரோயினை மறந்துட்டு இந்த விசாகன் & வாணி பின்னாடி போயாச்சு.

  விசாகன் பதிலா வசீகரன்னு வச்சு இருக்கலாம். ஏனென்றால் என்னை வசியம் செய்த கேரக்டர்…

  நாம விசாகனை படிக்கும் போது எங்க பேஜ் பார்க்கிறோம்?… சடனா எபிலாக் போட்டாங்க பாருங்க, அப்படியே காத்து போன பலூன் மாதிரி ஆகிவிட்டேன்….😥😭

  (நாம எங்க பேஜசை பார்த்தோம், பட்டிக்காட்டான் மாதிரி இந்த விஷிப் பையனைதானே பார்த்தோம். நாம் அவனைப் பார்த்தால் அவன் வாணிப் பொண்ண பார்த்தான்)

  இதுல இவங்க என்னமோ சஃஸ்பென்ஃஸ் இருக்கு அக்கான்ற மாதிரி எப்ப பார்த்தாலும் என்டிங்க்ல பெரிய கொக்கி போட்டுட்டு போய்டுவாங்க…

  நாம இங்க என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று இருப்போம்.

  கூடவே அம்மணி மேல 😡 இருப்பேன்.

  பெஃஸ்ட் பார்ட் என்ன தெரியுமா?

  இவங்க அப்டேட் போட்ட உடனே நம்ம கோவம் மானம் எல்லாம் மார்ச் பாஃஸ்ட் போட்டு போய்டும்…😏😏

  பெரிய விஷயத்தை ரொம்ப சிம்பிளா நச்சுன்னு சொல்வாங்க. அப்படி kp யில் என்னை ரொம்ப இம்ப்ரெஃஸ் பண்ணின வரி

  “உன்னால் எதை வெளிய சொல்ல முடியுமோ அதை மட்டும் அவன்ட்ட பேசு….”- நான் காலி இந்த மொத்த கதைக்கும் இந்த ஒத்த வரி போதும் எனக்கு.

  காமடி இவங்க சென்ஃஸ் ஆஃப் ஹ்யூமர் சான்ஃஸ்லெஸ்… சில இடத்தில் நான் ரொம்ப சிரிச்சு இருக்கேன். ஒரு எக்சாம்பிள்

  ‘பார்த்து பார்த்து பக்குவமா இவ பல்ப் வாங்கி இருக்கான்னா, அவன் தேடி தேடி சின்னதா கூட குறை வைக்காம EB bill கட்டி இருக்கான்…….😂😂🤣🤣’

  மாஃஸ் அப்படி என்றால் அது விசாகன் என்ட்ரி சீன்.சும்மா சார் ஃஸ்விங் பண்ணி நச்சுன்னு ஒரு குத்து அந்த பன்னாட நாயே ஃபர்ஸ்ட் டயலாக்…😘😘😘😤😤😤

  boy next door.. எந்த வித மாஃஸ்க்கும் இல்லாம வெரி நேச்சுரல்

  rough n tough also loveable character….

  விசாகன் மேல கோபம் வந்த இடம் அந்த லூசு பய அந்த வில்லி ரவளிய லவ் பண்றேன்னு சொல்லும் போது… அப்படியே நடு மண்டையில் ட்ரம் ப்ளே பண்ணனும் போல இருந்தது…

  வாணி ரொம்ப கம்பீரமான தைரியமான பொண்ணு என்றால் இப்படி இருக்கணும் என்று இம்ப்ரெஸ் ஆக்குற கேரக்ட்டர்.

  வாணி விசாகன் after marriage scenes எல்லாம் super o super….

  கிருபா என் செல்லக் குட்டிய எப்படி மறப்பேன். bubbly at the same time பொறுப்பான, அன்பான, கேரக்டர். adventurous girl…

  இப்படி எல்லாவிதமான பரிணாமத்தோடு ஒரு க்யூட் & லவ்வபிள் கேரக்டர்….😘😘

  சோசியல் காஸ்: நிறைய இருக்கு. நரிக் குறவர் கம்யூனிடி, கேஃஸ்ட் சிஃஸ்டம், சைல்ட் அப்யூஸ், female genital mutilation….

  ஹானஸ்ட்லி இந்த கதை படிக்கும் போது எனக்கு உருத்தாலாக இருந்தது எனக்கு அவ்வளவு பரந்த மனது இல்லை என்று….அவ்வளவு பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை என்று.

  நான் கருணாகரனை கடந்து வந்து இருக்கிறேன் அதனால் அவரோட உணர்வை என்னால புரிஞ்சுக்க முடிந்தது… இந்த சமுதாயத்தில் கட்டாயம் மாற வேண்டிய ஒன்று.. நீங்க 15 வருஷங்கள் முன்ன ஏன் எழுதல இந்த கதையை என்று ஃபீல் ஆச்சு….

  மொத்தத்தில் என் சித்தத்தை தெளிய வைத்த கதை. விசாகன் எப்பவும் என் மனபெட்டகத்தில் பொக்கிஷமாய் இருப்பான்…

  தேடல் நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள் சொல்ல மாட்டேன், ஏன் என்றால் நீங்க ஏற்கனவே ஜெயிச்சுட்டீங்க..💐💐💐💐💐💐💐👏👏👏👏

  – ப்ரேம லதா

 2. காதலாம் பைங்கிளி –

  ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அங்கே அங்கே கமெண்ட் செய்தாலும், மொத்த கதைக்கான கருத்துக்கள் இங்கே கொடுக்கிறேன் சிஸ்.

  அசத்தலான ஆரம்பம். கிருபாவோட அதிரடியில் ஆரம்பித்த கதை, அவளோடு அதே அதிரடியில் கை கோர்க்கும் மீரட்.

  மீரட் கிருபாவை சந்திக்க காரணம் என்ன என்று சொல்லும்போது தெரிய வரும் விசாகன், வாணி பிளாஷ் பாக்.

  ஆனால் அவர்களுக்காக சந்தித்த பொழுதுகளில் மீரட் , கிருபா இருவருக்குள்ளும் நேசம் மலர என்று பயணிக்கிறது.

  மீரட் , கிருபா – இருவரின் அதிரடி நடவடிக்கைகளில் நாற்காலி நுனிக்கு வரவழைத்த இடங்கள் வாவ்.. என்று சொல்ல வைத்தது.

  மீரட்டின் பிறப்பை பற்றி தெரிந்து கொண்ட கிருபா அந்த விஷயத்தை ஏற்றுக் கொண்ட விதம் அருமை.

  விசாகன் , வாணி பகுதியில் இன்றைக்கு சமுதாயத்தின் மிக பெரிய பிரச்சினையான ஜாதி அபிமானத்தால் ஏற்படும் கொடுமைகளை சுட்டிக் காட்டி இருந்ததற்கு பாராட்டுக்கள்.

  விசாகன் குடும்பத்தில் அவனுக்கு மறுக்கப்பட்ட அன்பு, வாணி மூலமாக கிடைக்கப் பெற, அந்த அன்புக்கு அவன் உண்மையாக நடந்து கொள்கிறான்.

  வாணிக்கு அவன் மீது உண்டாகும் அன்பு, அவன் ரவளியை விரும்புகிறான் என்று தெரிந்து அவளுக்குள் நடக்கும் உணர்வு போராட்டங்கள் விவரித்த விதம் அருமை.

  வாணியின் குடும்ப பின்னணி நிதர்சனமான உண்மை நிலையை விவரிக்கிறது.

  ரவளியின் சுயநலம் பற்றி தெரிந்து வாணியால் அதை வெளிபடுத்த முடியாத நிலையை, விசாகன் புரிந்து கொண்டதாக காட்டியது நன்றாக இருந்தது.

  வாணி, விசாகன் இருவரும் திருமணம் செய்தாலும், வாணியின் மனதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள், அதனால் ஏற்பட்ட பிரிவுகள் இந்த இடங்களில் எல்லாம் வாணியின் நிலையை காட்ட எடுத்துக் கொண்ட வார்த்தை பிரயோகங்கள் மார்வலஸ்.

  வாணியின் பிரிவிற்கு தான்தான் காரணம் என்று உணர்ந்த விசாகன் அவளின் உணர்வுகளை புரிந்து , அவளை நேரடியாக அணுகாமல், கிருபா , மீரட் மூலம் அணுகி தன் நிலையை உணர்த்தியது சுபெர்ப்.

  ஜாதி கொடுமைகள், மதுவால் ஏற்படும் தீமைகள், பழங்குடி மக்களை பற்றிய விஷயங்கள், ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் பழக்கமான நடைமுறைகள், என்று நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டதோடு இல்லாமல் சிந்திக்கவும் வைத்தது.

  மீரட், கிருபா பகுதியை பொறுத்தவரை காதல் மற்றும் கல்யாணத்தில் அவசரபடாது நன்றாக யோசித்தும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுமே சிறந்த வாழ்க்கை அமைக்க உதவ முடியும் என்பதை காட்டியிருக்கிறீர்கள்.

  வாணிக்காக இருவரும் சந்தித்தாலும், அவர்களின் ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்களிடயே ஏற்படும் குழப்பங்கள், தடுமாற்றங்கள் என்று கதை நகர்வு நன்றாக இருந்தது.

  இந்த கதையில் உங்களின் வார்த்தை பிரயோகங்கள் அனைத்தும் அருமை. நிறைய வார்த்தைகள் புதிதாகவும், இனிமையாகவும் இருந்தது சிஸ். திருமணம் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் நன்றாக இருந்தது.

  மீரட், கிருபா , விசாகன், வாணி என்று இரு ஜோடிகளும் வெவ்வேறு விதமாக மனதை கவருகிறார்கள். கிருபா அம்மா , வாணியின் அப்பா இருவரும் கதையில் ஜோடிகளை தவிர கவனிக்க வைக்கிற பாத்திரமாக இருக்கிறார்கள்.

  மொத்தத்தில் காதலாம் பைங்கிளி சமூக சாடலும், காதலும் கலந்து நடை போட, போட்டியில் வெற்றி பந்தை கைப்பற்றும் என்று நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன்.

  _ Devi Srinivasan

 3. Dear Anna

  first sorry ketukuren romba naal ah en daughter aachu review kuduka solli but enaku situation seriya amaiyadhadhala enala kuduka mudiyala

  unga novels en daughter vazhiya thaan enaku theriyum.. in fact avaluku sila vishayangal purilana enkita kepa apdi arambichathu.. apdi thaan unga writing nan romba admire panen… be it a mother epavumey oru thappana writing influence panna koodathunu epavum thonum thappana in the sense even a negative factor in any aspect… aana unga novel la oru free feel dhairiyama anna novel ah nu enta vara youth girls counseling kitayum unga novel la ninga share panra experiences oru example ah solirukirathu undu..

  now to the story… intha novel enaku rombavey special because u knew it…. oru mother ah ninga women character ku kudukura feel just inspires… literally oru women young adult girls athavathu antha age ku eththa mindset padi kondu povinga.. for instance vaani oru colg days la love romba casual aana ninga inga handle panna vitham i feel very happy.. oru friend ah babitha protective ah irukurathu then vaani ku vishakan ravali vishayam la though it shatters avaloda antha mudivu rombavey positive to readers makkalaey… enaku apdi oru happiness nu solalam exact ah oru college pillainga kandipa differentiate panni avanga sinthika veikira madiri scenes as i see it through my daughter..

  ninga caste base la kondu vanthuruka marriages… antha south and north contrast romba pakka… being typical south indian enaku apdiye en mindset nu ila nan parththa varai ulatha azahaga depict panirukinga… yes karunakaran mindset vanthu rombavey etharthamana character…. south la education kudukura liverty when it comes to intercaste avanga level of anger antha shift romba nunukama depth ah same time vague ah ilama to the point kondu poi nalla panirukinga

  athey madhiri north la irukura caste bias oru indian literature regional text la prescribe panra level ku irunthuchu…. as already en daughter solirpa avalo romba disturb panra vishayangal athayum makkal munnadi reader’s ku athu kandipa enlightening nu than solanum.. oru kobam pagai manidhanukul evalo periya maatrangal uruvakalam ipdiyum aakalam nu just like that ninga atha kondu pora vitham namakul irukum vishayangal la sindhika veika koodiyathu

  next gypsy community base la avalo easy ah yarum edukatha subject anga all are equal ku ninga kndu pogira vitham antha aspect you touched me… parenting la ninga solra jesi and kiruba combo kandipa ammakal ipdi irukanum nu oru example.. antha free of thought sharing… like come out of your boundary nu intha kaalathu ammakal ku eththa vishayam especially teen age la pillaigal irukuravangaluku…

  ninga family values ku kudukura importance… oru character ah demean panama people are like this nu solra vitham… meerat oda approach vishakan kaga irukum pothu apo kiruba kinda thadumaruracha avala entha vithathulayum use pannama avalukunu kudukura respect intha madiri romba sensitive idangalula ninga rombavey innovative ah point ah correct ah kuduthurukinga.. also vishakan and vaani reunion la the way he understand her athuku ninga choose panra words atha ninga form panna vitham rombavey arumai makkaley… life is not full of bed of roses madhiri katama life has its own colors rombavey apt ah kondu poringa

  when it comes to romance its all about good things that is something i wanted to call it as agape kind of romance… oru parent ah kandipa enaku happy ah en daughter um nanum sernthu padikanum na kandipa enga age gap plus that writing should be effective and productive oru parent ah enaya uncomfortable ilama irukanum.. so when i read ur novel i feel comfortable to have a healthy and productive dicussion…. kandipaga i appreciate you… unga unique writing kum appreciations

  something i love much about in your writing is the way you prioritize women…. i no way we’re down and in no way we use our gender to be an excuse intha concepts ilama ninga kondu pogira vitham… thats why that respect in heroes part.. its really very much lovely to read… and also just enodaya stand point matum right nu ilama aduthavanga stand point um importance kuduthu pora antha understanding intha vishayam life ku evalo important nu ninga vaani and vishakan reunion la solirupinga athu rombavey excellent aana ondru ithu unga ella novela la yum pakalam… and it must to be acknowledged as it is something konjam konjama kanama poitu iruku.. ipdi neraya vishayangal unga target audience ku eththa madhiri contemporary ku needed unga best way la kudukuringa makkaley … that’s so nice of you..

  keep going with this.. inum neraya writings neraya peruku useful ah iruka vaazthukal!! 🙂
  Mrs.Leela

 4. hello akka

  worth and deserving story in thedal

  intha story ku ena word kuduka nu therila.. avalo avalo superb amazing nu neraya solalam.. unga dialect.. unga way of understanding and portraying the character, unga picturization, unga innovative ideas… unga way of reaching reader’s mind nu ipdi neraya solalam… rombavey i loved it… unga writing style la ninga kudukura words ku unique ah theriringa.. athey madiri fun.. and heroine ku ninga respect panra vidham am not a weaker sex so athunala ipdi nu katama a liberal human ah kaatirukinga through vaani especially… engayumey antha gender suppression or demean or oru inferior feel kudukala coz unga subject avalo strong so athu elamey balance panni arumaiya kondu poirukinga…

  youngsters ku worth reading solalam… leisure time kum oru evening time rainsy season la hot coffee balcony view oonjal la irunthutu intha novel padikirathu is best combo…

  caste paththi solirkinga oru family epdi bound agiruku epdi elam disturb aagum still athula good n bad way of approach nu8 elamey semma..

  family sphere ku ninga kuduthuruka importance i appreciate it… sara aunty is super cool soul…even vaani parents and kiruba’s they hold a special place in my heart when it comes to parenting

  ninga title justify panrathula rendu pair kum different angle la solliruka vitham super ka.. ennama irukanga heroes… athuvum kiruba meerat pair la avangafun elam vaiyru valiku sirika vechtuanga…

  vishakan hero haha semma enku apdiye avra pakka jackfruit nyabagam… ipdi ovovru character atha structure panna vitham.. than spouse ah vitukudukatha heroes nu elam place la yum heroes score panranga… vilakueththum scene aagathum.. pendrive scene aagatum ipdi neraya interesting vishayangal kuduthurukinga.. i enjoyed it..

  overall i will rate 5 stars kudukalam.. romba enjoy panen…

  kandipa ungaluku prize kudukanum.. u deserve it

  -aran

 5. when i completed reading KP i was very much satisfied of being a reader.. oru reader’s expectations fulfill panna oru novel…oru particular theme nu ilama life basis la themes nu neraya kuduthu romba javvu madiri ilama life la connect panara madiri ovovru vishayamum romba deep ah azhaga kuduthurukinga ma’am.. I enjoyed every of the pairs in the novel.. be it the senior character or the young ones.. each oru content feel kuduthu manasula nikuranga..oru chinna tag line “caste” engira vishayam kulla ivalo life related kondu vanthurukinga.. athey madiri story suspense um mass.. ivanga epdi connect agirupanga.. reason for meerat antha suspense break panama.. suspense alava maintain panni.. romba azahaga kadhai travel romba pidichirunthu….

  vaani vishakan oru vagai la attractive na kiruba meerat inum oru vagai la manasula nikuranga… and enku ivalo sikirama mudichitingaley nu iruku… etho oru 50 pages matumey padicha feel…aana kandipa 500 pages mela irukum la… apdiye time arambichu porathe therila… i enjyed a lot.. neraya vishayangal athuvum panwari devi base panni kuduthurukinga.. it really created interest to read much about this.. athukagave ungaluku neraya happy loves… romance um romba dramatic ah ila ma’am athukagave ungaluku something special kudukalam… yen na dramatic romance nija life la impact panum.. ipdi namma spouse irukanum nu thonum.. ithu en personal experience.. but unga [pair ku kuduthuruka importance avalo avalo azhagu ma’am ithu than vazhkai nu oru different side la perceive panen…

  enku epdi solla nu therila.. but positive feel kudutha book.. nan ithu review ah solala en manasuku thoninathu ungaluku solirken ma’am thank you.. don’t mistake ma’am for not a proper review

 6. Dear Chechi,

  I read many reviews in point of a female reader, but oru man of point of view la unga kadhaiya nan vaasikum poluthu ablo excellent ah iruku.. be a female protagonist or the flat characters in the novel you knew how to make it perfect.. character ku kuduka vendiya importance matum ilama even flat characters like nivanth and his family his father ipdi elarumey manasuku touching ah irukanga… they left their mark 🙂

  female character ku ninga kudukura importance shows how you value your gender.. athu rombavey positive vibes.. vaani madiri motherly love partner kiruba madiri laughing gas friend babitha oda caring nature ravali kita irukura negative romba pinpoint panama casual ah human nature kulla irukura tendency ah kaatirkinga

  both kiruba and vaani stole my heart.. engayumey avanga pairs kita compromise panama they were given freedom athey madiri heroes gave them the liberty apdi ipdi nu threaten panama marriage visayam la meerat kiruba sequence la i enjoyed it really that part soothed my heart and soul.. vaani is such a sweet person when she never compromise her principles though it is man of her dreams.. seriously when girls be like this thy will be obviously the stronger souls can avoid or survive bad marriages

  something is unique is u didnt describe them they r this n that instead through the story it links with our conscious and stimulate a thinking… i have seen this through one of your ardent reader through her only i read every of your stories..

  issues nu ninga pesinathu neraya undu.. namma daily life la namma encounter panra vishayangal oru realistic touch oda it was good to read…. realistic touch la ninga fiction qualities appropriate aana place ku ninga kuduthurukinga.. in no way i felt out of the box…

  2 major things one is about gypsy community and the other is the caste system that still exist in north nama south vida anga romba cruel… literally i will tell you when i read those parts i was just connected with the indian literature – ‘the oppression’ you call it as be it double or triple.. though the subject had to be serious still you balanced it very well … it puts a smile on face even now…

  the parents both meerat and kiruba i would really encourage such parenting even vaani parents.. but these both parents especially sara romba amazing it really nurtures the kids to be at their best and walk in right path…

  your writing style the rhetoric style is simply superb.. though i don’t know much of tamil and read it with the help of my cousin still the love for the language is increased..

  something close to my heart is when vishakan realizes on avoidance of liquor.. really i appreciate the method you chose to open the blindfolded.. and the way kiruba accepts meerat like not being sympathetic or even in vaani’s matter and also the way vaani embraces Mr Vaani… its a spellbound kind of reaction to see such people in the novel.. bcuz its not only about the goodie goodie or baddie baddiee.. just the human nature of both their black and white and sometimes the grey is portrayed very well..

  it is a best leisure time choice to be read… way to go chechi… Kudos <3 <3

 7. Hello ma’am

  first time reading your story via my friend.. it is a joyful experience… 12th apo ethugai monais la epdi da nu nenaichirkom aana unga writing la athu thulli vilayaduthu… readers ku bore adikama especially engala madiri young generations ku eththa madiri words romba artistic ah enjoy pannra madiri eluthirikinga..

  story um marvelous.. you taught me how to value a friendship.. in our generation its easy to kid a guy n girl even though it isnt possible and stimulating our friends with crush.. but babitha and vaani that friendship eh vera level ma’am.. IT’S A EYE OPENER you know… thanks ma’am for opening eyes like not an advise but in an effective manner..

  meerat, kiruba va pakka pakka life ah semaya enjoy pananum nu mudivu panirken.. like aduthavangala hurt panatha madiri vara sandhosam… kiruba oda marriage definition kandipa oru girl ku vazhkai thunai select panna kandipa help seiyum..

  vishakan awww enku apdiye nan adicha ondra ton weightuu range ku avaru en imagination la undu hehehehe… ena oru paasam..comfort..embrace.. even meerat too.. though he is naughty hee never failed to be what he is..responsible fellow…

  caste system.. really an eye opener ma’am.. we are still bounded by such factors.. evalo than movie vanthalum makkal mentality marathu.. sheri irunthukonga athuku ipdiya veri pidichavangala irupanga… but still evalo serious ah kondu ponalum oru samadhanam irunthathu reading la athuvum engalayave think panra madiri provoking elame.. guiding kinda story ithu thanks..

  Romance paththi na romba decent ah oruthara thavarana thoughts provoke pannama eluthirkinga i amaze it.. MOST OF THE WRITERS ROMANCE NU ELUTHURATHU ORU LUSTFUL AH IRUKE NU ERICHALA VARUM.. BUT YOU AMAZING ORU GENTLE TOUCH OR PAT OR TALK THE WAY THEY DEFEND THEIR SPOUSE ELAMEY PART OF ROMANCE AH VAZHKAIYA IPDIYUM ANUBAVIKALAM NU SOLIRKINGA THANKS

  above all learnt never to look down others.. sara amma ninga chance eh ila… ipdi so many good good things i enjoyed this journey ma’am..

  VERY WELL DESERVED WRITING MA’AM

 8. Hi frnds……

  காதலாம் பைங்கிளி பத்தி ஒரு ரிவ்யூ

  Heroes… மீரட், விசாகன் ??

  Heroine s ….. கிருபா வாணி?‍??‍?

  இந்த கிருபா பொண்ணு இருக்காளே அட ட அருந்த வாலுங்க

  அப்றம் மீரட் மட்டும் என்ன ஈக்வல் மேட்சிங் பா??…..

  இவங்கள நினச்சா ஒரு ஃப்லிம் ல கிக்கு கிக்குனு ஒரு டயலாக் வருமே அதான்?? தோணுது….ஹா ஹா ? அப்படி ஒரு த்ரில் பைத்தியங்கள் ? ? ரெண்டு பேரும்…..

  அப்றம் கிருபா மீரட் ரெண்டு பேரும் விடுற லுக்?? அ நம்ம sweety sis சொல்லி இருக்காங்க பாருங்க…. என்னனா னா “” ப்ரியாணி பார்வை””””…. ஹா ஹா ஹா??? எப்புடி … சூப்பர்ல ( இந்த வேர்ட் எல்லாம் எங்க இருந்து கண்டு பிடிக்கிறீங்க போங்க…).உங்க slangகு நான் nan fan….. இவங்க அடிக்கிற லூட்டி ??லாம் சூப்பர் OOO ??சூப்பர்…..

  Next வாணி,,,?? விசாகன்

  Made for each other couples?……. வாணி பெர்ஃபெக்ட்டான பொண்ணு…. விசாகன் முரட்டுப் பையன்…. வாணி ஃபர்ஃஸ்ட் மீட்லயே காதல்ல விழுந்துட்டா…..bt அத உணர்றதுக்கு தான் லேட்…. விசாகன்க்கு வாணி மேல லவ் வரல…..bt லவ் வர்ற அந்த second செம்ம because அப்ப அவங்களுக்கு மேரேஜ் ஹா ஹா?? ….சூப்பர்ல

  ஸ்டோரி பத்தி

  வாணி விசாகன் லவ் ஒரு சூப்பர் ஃபீலிங்?? பா…அழகான அன்பு….. பண்பான குடும்பம் இவங்களோடது….. ஒரு போராட்டத்துக்கு மத்திலதான் இவங்க காதல் ஜெயிக்குது. இவங்களுக்கு உள்ள ஊடல் அதுலயும் லவ் தான் தெரியுது …..

  அப்றம் பாபநாசம் ஊரப் பத்தி சூப்பர். ? ஆ சொல்லி இருக்காங்க…. எந்த அளவுக்குன்னா (my hubby ட்ட பாபநாசம் கூட்டிடுப் போறீங்களானு நான் கேட்டு இருக்கேன்) ஹிஹிஹிஹி?? ……..

  Family னா இப்படி இருக்கணும்னு Vaani families…..and கிருப மீரட் family வச்சு தெரிஞ்சுகலாம் அவ்ளவு அன்பு?‍?‍?‍??‍?‍?‍? …..

  இவ்வளவு அன்பா இருக்க வாணி விசாகன் ஏன் பிரிஞ்சாங்க… then எப்படி சேர்ராங்கன்னு ஃஸ்வாரஃஸ்யமா ?? ஃஸ்டோரி போகுது …..

  கிருபா மீரட் லவ் bt கிருபா மேரேஜை accept பண்ணல… இதெல்லாம் ட்விஃஸ்ட்…..then இவங்க எப்படி சேர்ராங்கன்னு அழகா சொல்லி இருக்காங்க( ப்ரியாணி பார்சலாகி வர சம்மதிச்சுடுச்சு….. இந்த வேர்ட்லாம் யாராலும் சொல்ல முடியாது ??super sis….)

  லவ் மட்டும் இல்ல, ஜாதி ப்ராப்ளம், …and North ல இருக்க பழக்க வழக்கங்கள் இப்படி நிறைய சொல்லி இருக்காங்க….. ப்ரெஃஸ்லின் ஐலண்ட் பத்திலாம் சூப்பர் டீடெய்ல் பா….. நரி குறவர் இனத்தைப் பத்தியும் அவங்க கஷ்டங்களையும் சொல்லி இருக்காங்க and லாஃஸ்ட்ல சில country ல இருக்கிற பழக்கங்கள்….( ஐயோ கொடுமை?? பா…..) இப்படி நிறைய இருக்கு ஃஸ்டோரில……

  So totally…. லவ் அன்ட் லவ் பத்தியும் சமுதாய நோக்கத்தோட பல விஷயங்களையும் சொல்லி இருக்காங்க….

  படிக்காதவங்க போய் படிங்கபா ….nice novel…..?????

  என்னோட ரிவ்யூ பத்தி உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்க frnds because this is my first review ஹா ஹா ஹா…….????

  Thank u ??frnds…..

  Nithiya mayilsamy

 9. வாவ்??

  இதுதான் சட்டுனு மைண்ட்ல வர்ர வார்த்தை!

  It’s a different feel altogether❤️

  It’s such a complete feel!

  Sweety Sis?

  நிஜமா சொல்றேன்…..

  I feel so contented once I finished reading காதலாம் பைங்கிளி!

  எனக்கு தெரியும்….

  There are so many positive reviews and feedback for this story, for your writing manner, for your தமிழ் and what not!!

  For me, my journey with you began with காதல் வெளியிடை?

  And from that point onwards I have always had this contented feel of gaining so much Hope and Love whenever I read something from your writings!

  And then, I realised that not only from your stories but also from your posts in Facebook that you are such a person who will definitely make us (readers) to feel such!

  The “Hope” that I have mentioned here is definitely refering to your Heroes?

  மீரட் அண்ட் விசாகன்??

  இவர்கள் இருவரும் ஆர் ட்ரு ட்ரீம் பாய்ஸ்?

  The care, love, support and encouragement they show towards their pair is so soothing and definitely made me feel that I should never agree or be convinced for something less than this ??

  கிருபா அண்ட் வாணி?☺️?

  நான் எப்போதுமே சொல்ற ஒரு விஷயம்…

  உங்க கதைகளில் வரும் ஹீரோயின்ஸ் ஆர் ஸ்பெஷல் பிகாஸ் தே ஆர்:

  ✔️ Brave

  ✔️ Ambitious

  ✔️ Adventurous

  ✔️ Inspiring

  And most importantly they have their own principles and attitude which they never ever give up no matter how crucial the situation is.

  இதை இங்க சொல்லியே ஆகணும்…

  நான் எந்த கதையை படித்தாலும் நான் தான் அந்த ஹீரோயின்ற மாதிரி ரியாக்ஷன் அண்ட் மோடுலேஷனோட தான் படிப்பேன்…

  This story is really very very special to me because one of the main character was featuring with my name and Sweety Maam you have no idea how much of happiness this brought into my life ❤️

  I felt so happy and excited when I heard about it!!

  And then the “Happy Birthday” wishes from Visaagan to Vaani on my birthday day is just unimaginable ?

  I can never ever forget those moments in my life ❤️

  The whole journey of காதலாம் பைங்கிளி was so interesting and funny with the quizes and memes about finding the twist and turns in the storyline ?

  I realy enjoyed it and I am very sure each and everyone of us felt the same way?

  Till today I cannot come out from “Vaani and Visagan’s” marriage scene!!!

  It just pops out into my mind all of a sudden like when I am in my lecture hall, under the shower or even when I am just laying on my bed and staring at the fan!!

  அப்போதான் நானே ரியலைஸ் செய்தேன்….

  இந்த கதை எவ்ளோ தூரம் என்னுள் ஒன்றிப்போய் இருக்குனு?

  Actually, not only that, you have mentioned one of the biggest issue in this story!!

  எனக்கு இது முற்றுமா ஒரு புது அனுபவம்!!

  அந்த கோவம், வெறி மட்டும் பகை… இவை யாவுமே எனக்கு ஒரு புது விஷயமாக இருந்தது….

  Yet, it was relatable because even I do come from the same society!

  One of the main plusses in your story is the way you justify each and every characters ?

  That’s like always reminding me நாணயத்திற்கு இரண்டு பக்கம்!!!

  Everyone have their own reasons behind their action!!

  The way you justify your characters make me feel that there is no perfect human beings and that it is “Okay” to be not “Not Okay”??

  Like thank you so much Ma’am for giving such a beautiful story? such a beautiful memory? and such a beautiful experience❤️

  Wil never ever forget it ?

  And please do forgive me for this late review?

  I am eagerly waiting to continue my journey with you in your next upcoming stories ?

  #Thedal2018

  #seeyousoon

  #kaadhalaampaingili

  #thankyou

  #AllTheBestMaam

  – Vaani Sri

 10. காதலாம் பைங்கிளி

  #worthreading #KadhalaamPaingilli #Thedal18 #dontmissit #hurryup

  The novel Kaadhalam Paingilli by Anna Sweety was written for a contest ”Thedal’18”. The book will be approximately 500 or plus pages and it is yet to publish but it is available online with 18 episodes.

  The story is narrated on third person point of view and the time taken to set the novel is not more than six months. I can tell you that the setting of novel will enhance the readers to have better understanding of the place, its people, their lifestyle, their dialect, everyday routine and problems they face. The writer follows a unique writing style using appropriate literary devices, maintains the mood so that readers or not disturbed, the format is clear while depicting pictures for each episodes, the plot is well structured with appropriate setting and usage of language

  The story focuses on various themes that are essential for each individual to possess and to live a promising truthful life. But the major theme is the inter caste marriage and how two different families perceive caste. When i say caste the subject isn’t a dry like usual routine to be. For this one must appreciate the author for she had taken this genre in her own unique style of writing, enlightened reader’s in one or other way which shows her huge effort before she puts forth to the readers to present every factual details that shows her tireless study behind the scene. Though this is her 13th novel and it doesn’t sounds so as her unique writing style makes it outstanding as a eminent writer 🙂 When compared to every of her novels each has a unique theme but this is of kinda different as it is showcasing a two contrary aspect of a society.

  The novel begins by introducing the characters Kiruba, Meerat. The beginning episodes makes the readers to have a strong plight to know the reason for Meerat’s chase behind Kiruba. The author takes this part in a very interesting way which made the readers to guess the reason in reference to her previous world class thriller novels. But this journey on knowing who is Meerat and the reason behind his chase for sure takes us to a different world its like kinda enlightening about one specific downtrodden community of our country and when the other lead pair Vaani and Vishakan is introduced it is shockingly expressed the extremities of how a lower caste treated in a very horrendous way. Again am telling this terrible aspects in the novel doesn’t spoil the positive aspect instead stands as a eye opener, informative and also shows how the couple Vaani and Vishakan are beautiful romantic and strong minded couple. That’s why am telling it’s not the as usual caste system subject instead its much more sweet cute little creative ideas for couples on how to keep your courtship season productive, much much fun, the joy of being home(the family) and much more beautiful things for any age group of reader can cherish. So definitely you should give a try of getting different aroma in one beautiful bowl <3

  And i can't stop myself from talking about the other themes as well. To know what is friendship, to know what is love(without lust), to know about marriage, to know about family sphere, to know consequences of losing self with one specific instance which is major threat seen in the society,to value spouse, especially the way men in the novel treat the women character; feminists will enjoy this aspect, the concept of every human are born good but surrounding tend to change them and the antagonist are not portrayed as evil person but accepted in a way everyone has negatives and for some it is dominant so it is up to them to forgive(with a punishment that has to be rendered) but not portraying the person as evil or bla bla( eg: Ravali )and many much 'to knows' you can explore in her novels 🙂

  The reason one should try her novel is also a reason where in Thedal'18 to the most completed novels that i read is because those novels has portrayed the express of love must begins with basic lip lock and (the further step of marriage that is) sex. But here the writer stands unique in her way of expressing what is romance and that can be also in form of defending the spouse for them when they start to think a little low or feel guilt. The romance she portrays is much more beautiful for any young readers or any age group can dream of for such spouse and those dream will have only positive influence so parents do not panic( for ref : my mum :p )

  There are many beautiful dialogues but i wopuld like to share two on how those dialogues have justified the title as well

  Meeyu the thittukuttie and Kiruba:

  “ம் ப்ரியாணிக்கு என் மேல இருந்தது வெறும் கோபம்னு புரிஞ்சுது, மினி மேல என்னதான் கோபம் இருந்தாலும் கூட உன் பாசம் உன்னை அவளை தேட வச்சுதுன்னா, உன் காதல் இந்த கோபத்தை தாண்டி என்னை தேட வைக்கும்னு ஒரு நம்பிக்கை”

  என நமக்கிடையில் இருப்பது காதலாம் பைங்கிளி என அவன் தன்னவளுக்கு எடுத்துச் சொல்ல,

  Vishu paapan and Vaani:

  “அதத்தான்டி காதல்னு சொல்றாங்க, நான் கொஞ்சம் கொஞ்சமா நீயாவும், நீ கொஞ்சம் கொஞ்சமா நானாவும் மாறிடுறதுதான் காதலாம்” அவன் நெற்றி முட்ட,

  Apart from this few more from final episode,

  “எனக்கு புரிஞ்சவரை ஒரு ஆணோட ஃபர்ஸ்ட் கிஸ் பெரும்பாலும் ஹார்மோனோட வேலையாத்தான் இருக்கும், ஆனா அதுவே ஒரு பொண்ணோடதுன்னா பெரும்பாலும் அது அவளோட மன நிறைவை வெளிப்படுத்துற ஒரு செயலா இருக்கும்,

  “எல்லோரும் போன பிசியாக்குவாங்கன்னா, நாம இப்படி வீடியோவா சேர்த்து வச்சுக்கலாம், லைஃப் டைம்க்கும் ப்ளெசெண்ட் மெமரீசா இருக்கும்” (This one is close to my heart because my parents kinda don't like phone convo for a reason but they told you can courtship memory like writing down memories having a special diary for it) :p haha beautiful tip for people who are yet marry)

  Few more snippets,

  From a true friend can be,

  “என்ன நினச்சுட்டு இருக்க நீ? கல்யாணம் ஆகிட்டுன்னா அதுக்காக ஹஸ்பண்ட தவிர யாரையும் நினச்சே பார்க்க கூடாதுன்னு இருக்கா, நாலுமாசமா சத்தம் மூச்ச காணோம்” என பபிதா இவளிடம் எகிறினாலும்,

  இவளாக சொல்லாத விஷயத்தை துருவவில்லை இவளது தோழி,"

  Respecting a fellow being

  “நான் எந்த வகையிலாவது உங்கள ஏமாத்திட்டேன் தோணினா சாரி ஆன்டி” இவள் மன்னிப்பும் கேட்டுக் கொள்ள,

  அவரும் “அதெல்லாம் எந்த வருத்தமும் இல்ல வாணிமா, இனியும் எப்பவும் இத உன் வீடா நினச்சு வந்து போய் இருக்கணும்” என தன்மையாகவே விஷயத்தை ஏற்றார்."

  To this kind of romance

  “என்னது நீங்க கிளியா, ஐய, கேர்ளிஷா இருக்கு கேட்க சகிக்கலை” என இதற்குள் அவள் தெளிந்துவிட,

  “கொடுக்காப்புளிய கடிக்கிறது கிளியாத்தான்டி இருக்க முடியும்” என்றபடி அவன் இப்போது கண் சிமிட்ட"

  and

  படபடக்குமோ பதறுமோ பிடிக்குமோ என்ற இவளின் எதற்குள்ளும் போகாமல்,

  தாபம் தொடா ஒரு அன்யோன்யம் மட்டுமே அதில் இருக்க, ஏதோ வெகு வெகுவான ஒர் இத பாதுகாப்புணர்வு மட்டுமே இவளுக்குள் இறங்க,""

  Sweet mother in law to be

  “மேரேஜ் வரைக்கும் என் பையன் விஷயத்தில் தலை மட்டும் இல்ல கை கால் மூக்குன்னு எல்லாத்தையும் இடுவேன்தான், இனி நீயாச்சு உன் ப்ரியாணியாச்சு” அணைத்திருந்த மகனிடம் இதை அவர் சிறுகுரலில் சொல்ல,

  This one ultimate - defending the fellow spouse for them (hero to heroine or vice versa can be)

  “எது? எதை நம்பணும்ன்ற? தன்னை கொலை செய்ய வர்றவங்கட்ட பிடிச்சு கொடுக்க வர்றதை பாசம்னு நம்பணும்றியா?” என வருகிறது அவனது மறுவார்த்தைகள்.

  காரமிருந்தது அதில்.

  “என் பொண்டாட்டி அப்படில்லாம் முட்டாளா இருக்க வேண்டாம்” பிடிவாதமிருந்தது அவன் பேச்சில்"

  When one have this preparation for marriage life for sure they can take build their wedding kingdom with very strongest rocks and importantly this dialogue happens between a mum and daughter. This shows the importance of parenthood and for sure when this bond is much friendly then your children are in safer hands(that's what the previous and following dialogues and till the falling action it claims)

  “எனக்கு என்ன தோணுதுன்னா மம்மி, மேரேஜ்ன்றது எனக்கு புரியுற வரைக்கும் ஒரு மேஜிகல் வேல்ட்… டோர் ஆஃப் விஸ்டம்… அங்க போனதும் நாம நாமளா இருக்றதே இல்ல… ரெண்டு பேருமே மாறித்தான் போறோம்… அப்ப ஹஸ்பண்ட் அன்ட் வைஃப்க்கு இடையில் அன்பு மட்டும் இருந்துட்டா போதும் மத்த எல்லாமே சந்தோஷமா மட்டும்தான் இருக்கும்னு படுது.

  There are lot more exciting, super duper cool dialogues and that can put fulfilled and satisfied smile in your face.

  This novel is kinda close to my heart where it helped few of my friends to understand what is friendship and how to look others( like how Vaani is treated in Kiruba's home when she was a servant). It also had made my friend to give a second that especially in the place where Vaani avoids Vishakan for one specific reason. So obviously this novel will have positive influence in minds of any age group readers in this contemporary world!

  PS: Please bear my mistakes since it is my first official review 🙂

  Evangeline Justus

Leave a Reply