நான் என்பதே நிலை

கண் திறந்து காத்து கிடந்தேன்

விழித் திரையில் விழுவாய் என

எங்கோ தூரத்தில் நிலவாய் ஒளிர்ந்தாய்

விழி மூடி உலகை தவிர்த்தேன்

என்னுள்ளே நின்றே சிரித்தாய்

பிரிவென்பது மாயை

உன் முகவடிவும் முழு உடலும்

நான் என்பதே நிலை….

—- கனியாதோ காதலென்பது க்ளைமாக்‌ஸ்

Leave a Reply