சற்றே அனுமதியேன்

சற்றே அனுமதியேன்….

சற்றாய் உனை

சந்தித்தித்துக் கொள்கிறேன்

சதிராடா என் அடிமன வெளிகளில்

சமர்ப்பண காதலால் சரியாய் அரை நொடி

                      —- காதல் வெளியிடை

Leave a Reply