கற்புறுகிறது….

மாயையின் மந்தகாசம் நீ

நிஜங்களின் நிர்பயம் நான்

காலப் புரவியின்

கால் தொடா ஸ்தலத்தில்

கற்புறுகிறது என் ஒற்றைக் காதல்

                  —- காதல் வெளியிடை

One comment

Leave a Reply