கல்குதிர

கல்குதிர…. இது NNK ல ப்ரவீர் பேர். வச்சது அவன் pair.
 
எப்படி இப்படி வச்சீங்கன்னு கேட்டுருந்தாங்கா… பதில் சொல்ல சிச்சுவேஷன் அமையல…
 
ப்ரவீர…ஷார்ட் ஆக்கினா…ப்ரவின்னு வரும்னு யோசிக்கிறப்ப…புரவி நியாபகம் வந்து,
புரவி குதிரை ஆகி…
 
அவன் கரியர் பெர்சனல் லைஃப் ரெண்டையும் குழப்பிக்காத ராக் சாலிட் பெர்சன்னு காமிச்சுருக்கதால…
 
கல்குதிரன்னு செல்லமா பெயர் சூட்டபட்டார்.