கதையின் கதை

வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்…..எப்பவுமே ஒவ்வொரு கதைக்கும் பின்னால நிச்சயமா ஒன்னோ இல்ல அதுக்கும் மேலயோ கதை இருக்கும்….. அப்டி என் கதைகளுக்கு பின்னால இருக்ற கதைகளை உங்க கூட ஷேர் செய்துக்கத்தான் இந்த சீரீஸ்…..

இப்பவே சொல்லிடுறேன் இந்த சீரீஸ் முழுக்கவே ஒரே காயில் சுருளாதான் இருக்கும்….எஸ் ஒரே FB யா தான் சொல்வேன்….

கதையின் கதை 1    (கதைகள் பிறந்தது )

கதையின் கதை 2     (ஆக்க்ஷன் அது ஏன்?)

கதையின் கதை 3…..(பேரை சொல்லவா? அது நியாயம் ஆகுமா??)

ஜிலேபிக் கெண்டை

கல்குதிர

பச்சமிளகா

ஆதன் துங்கவனும் இன்பம் எனும் சொல்லும்…