இமை நிழலில் சில நேரம்

தாக மழை ஏந்தும்

உன் நீள்விழி கரைகளில்

விருட்சமுற்றிருக்கிறது

என் நேற்றைய நேசம்..

உன் இமை நிழலில் சில நேரம்

காதல் தடயம்…

—– காதல் வெளியிடை

Advertisements

2 comments

  1. Hii buddy,
    Visit my blog.I too love to write Tamil poems.I’ve posted some Tamil poems too.Hope you’ll visit.Thank you so much..All the best..Happy blogging😊

Leave a Reply