அங்கே ஒரு நினைவுமிருக்கின்றது…

கனவெனும் கற்பனை வீதியில்

கலைந்தே கிடக்கின்றன

என் நிம்மதி நீர் வீழ்ச்சி

நீங்காது நின்னோடு என

அங்கே ஒரு நினைவுமிருக்கின்றது

                  —- காதல் வெளியிடை

Advertisements

Leave a Reply